Vaenguzhalil Ezhaindayadi Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: வேங்குழலில் இழைந்தாயடி
என் காதயே
மென்மயங்கி கிடந்தேனடி
என் போதையே
ஆண்: வேல் என்றருத்திடும் விழிகள்
இரண்டில் நீ தாக்கினாய்
உந்தன் மார்பை இருக்கிடும் துணியால்
என்னை நீ கைதாக்கினாய்
ஆண்: உலகே பொய்யடி
கனவே மெய்யடி
அதில் வாழ்வோமா பூங்கோதயே
பெண் குழு: தீயென்ரெரியுங் காடொன்றில்
கீச்சாக் கிளிகள் உறவாட
நீண்டே விரியும் விசும்பென்றே
தீண்டா ஏக்கம் விரிந்தாட
ஆண்: வேங்குழலில் இழைந்தாயடி
என் காதயே
மென்மயங்கி கிடந்தேனடி
என் போதையே
ஆண்: துரும்பென இளைத்திவள் உருமாற
விருந்தாக எனை பறிமாற
பெண்: கருங்கணி சுவையினில் உயிர் ஊற
துரந்தேனே நாணம் வெறியேற
ஆண்: நீ இன்னும் இன்னும் இன்னும் இன்னும் வேண்டுமே
என எனதிதழ் உனதுஉடல் தீண்டுமே
பெண்: ஏ உனை இடையனி என பூண்டுவேண்
நீ இறங்கிட இருதயம் தூண்டுமே
ஆண்: உறங்காதேரேனோ
உயிராய் மாறேனோ
வலிதாங்காயோ பூங்கோதயே
பெண் குழு: தீயென்ரெரியுங் காடொன்றில்
கீச்சாக் கிளிகள் உறவாட
நீண்டே விரியும் விசும்பென்றே
தீண்டா ஏக்கம் விரிந்தாட
—பின்னணி இசை—

