Adada Adada Adada Lyrics in Tamil
ஆண்: அடடா அடடா அடடா
எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
ஆண்: கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
ஆண்: அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும்
கைகள் தட்டுதே
ஆண்: அடடா அடடா அடடா
எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
—பின்னணி இசை—
ஆண்: நீயும் நானும்
ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும்
வேண்டும் என்று நெஞ்சம் ஏங்குதடி
ஆண்: வானவில்லாய் நீயும் வந்த போது
எந்தன் கருப்பு வெள்ளை
கண்கள் ரெண்டும் கலராய் மாறுதடி
ஆண்: என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம்
எங்கென கேட்குதடி
ஆண்: அடடா அடடா அடடா
எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
—பின்னணி இசை—
ஆண்: ஏ வானம் மீது
போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல
வடிவம் காட்ட கண்கள் மயங்குதடி
ஆண்: பூவில் ஆடும்
பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே
பறந்து செல்லும் அழகை ரசிக்குதடி
ஆண்: உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான் சேர்க்கும்
ஞாபக சின்னங்கள்
ஆண்: அடடா அடடா அடடா
எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்




