Kadhaluku Kanngal Illai Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: ஹே காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே
ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: லூசு ரெண்டு சேர்ந்தாலே
சும்மா பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே
ஆண்: பீச்சில் வாங்கும் சுண்டலே
தீர்ந்து போச்சு என்றாலே
காதல் கூட தீரும் என்பேன் நானே
ஆண்: ஓஓஓ என்ன ஆனதோ
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ
ஓஓஓ இந்த நாள் முதல்
என் பாடல் அவள் ராகத்தில்
ஆண்: ஹே காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே
ஆனா இப்போ ஹ்ம்ம்
—பின்னணி இசை—
ஆண்: ஓஹோஓ அப்பன் காசெல்லாம் செல்போன் பில்லுக்கே
காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே
ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: தன்னந் தனிமையிலே தானே பேசையிலே
நைட் அடிச்ச மப்பு இன்னும் இரங்கல என்றேனே
ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: காதல் என்னை என்ன செய்யும்
ஓவர் திமிரில் அலைந்தேன் நானே
நானும் இன்று க்யூவில் நின்று
இதயத்தை பறி கொடுத்தேனே
ஆண்: ஓஓஓ என்ன ஆனதோ
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ
ஓஓஓ இந்த நாள் முதல்
என் வானம் அவள் கண்களில்
ஆண்: ஹே காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ஹ்ம்ம்
—பின்னணி இசை—
ஆண்: ஓஹோஓ கண்ணில் விழுவாளாம்
நெஞ்சில் நுழைவாளாம்
ஏன்டா இந்த பீலா என்று கூலாய் கேட்டேனே
ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டி மன்றம் வைத்து பார்க்க ஆசைப்பட்டேனே
ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: கோடி பொய்கள் கட்டிய மூட்டை
காதல் என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக
மெய்யினை உணர்ந்து கொண்டேனே
ஆண்: ஓஓஓ என்ன ஆனதோ
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ
ஓஓஓ இந்த நாள் முதல்
என் வாழ்க்கை அவள் வார்த்தையில்
ஆண்: ஹே காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே
ஆனா இப்போ ஹ்ம்ம்
ஆண்: காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே
ஆனா இப்போ ஹ்ம்ம்
—பின்னணி இசை—




