ப்ரீயா வுடு

Freeya Vudu Lyrics in Tamil
Song Name: Freeya Vudu
Movie: Aaru(ஆறு)
Music: Devi Sri Prasad
Singers: Jassie Gift, Vadivelu, Mukesh Mohamed, M. L. R. Karthikeyan and Grace Karunas
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)
Year: 2005

Freeya Vudu Lyrics in Tamil

ஆண்: யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு மாமே
வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே
உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

—பின்னணி இசை—

ஆண்: யே ஒன்னு ரெண்டு மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
உன் நெத்தியில ஒத்த ரூபா ஒட்டிருவான் மெல்ல

—பின்னணி இசை—

ஆண்: யே ஒன்னு ரெண்டு மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
உன் நெத்தியில ஒத்த ரூபா ஒட்டிருவான் மெல்ல

ஆண்: இன்னைக்கு டைம் வருதோ
அது மட்டும்தான் உனக்கு சொந்தம்
நாளைக்கு டைம் வருமோ
அது யாருக்கு தான் என்ன தெரியும்

ஆண்: வேணாம் டா வேணாம் டா
வேணாம் டா வேணாம் டா
நாளை நம்பி வாழ வேணாம் டா தம்பி

ஆண்: யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு மாமே
வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே
உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

ஆண் குழு: ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு மாமே
வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே
உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

ஆண்: யே ஒன்னு ரெண்டு மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
உன் நெத்தியில ஒத்த ரூபா ஒட்டிருவான் மெல்ல

—பின்னணி இசை—

ஆண்: யே லண்டன்க்கு லாபம் அடிக்க நெனச்சான்
அவன் கண்டம் விட்டு கண்டம் போக துடிச்சான்
கோயம்பேடு ரோடு வண்டி மேல ஏறிச்சாம்
தக்காளியா நசுங்கி புட்டான்

ஆண்: யே கிண்டியில ட்ரைன்னு ஒன்னு கிளம்பி
அது கோடம்பாக்கம் போகணும் டா விரும்பி
தண்டவாளம் நடுவுல புட்டுகிச்சுனா
நம்ம குப்பத்துக்கு வரும்டா திரும்பி

ஆண்: யே அம்பி எண்ணூரில் கடல் புகுந்தால்
நீ பெரம்பூரில் குடிசை போடு
யே முட்டுக்காடு பாளம் உடைஞ்சா
மேடவாக்கத்தில் குடி ஏறு

ஆண்: வேணாம் டா வேணாம் டா
வேணாம் டா வேணாம் டா
நாளை நம்பி வாழ வேணாம் டா தம்பி

ஆண்: யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு மாமே
வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே
உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

ஆண் குழு: யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு மாமே
வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே
உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

ஆண்: யே ஒன்னு ரெண்டு மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
உன் நெத்தியில ஒத்த ரூபா ஒட்டிருவான் மெல்ல

ஆண் குழு: யே சரோஜா அக்கா
என்ன சவுண்ட் உடாம க்கிற
தொற உன் வாய

பெண்: கம்பத்துல கொடி பறக்கும்
குப்பத்துல கொசு பறக்கும்
அடிச்சாக்கா அனல் பறக்கும்
தெரிஞ்சுகோடா பேமானி

பெண்: சரோஜா அக்கா சவுண்ட் உட்டா
சுத்தி சுத்தி ரவுண்டு உட்டா
கூட்டத்துல கல்லு பறக்கும்
புரிஞ்சுக்கோடா சோமாரி

—பின்னணி இசை—

ஆண்: பிட்டு படம் பாக்க போனான் மாரி
அவன் கூட போன பொண்ணு பேரு மேரி
இடைவேள நடுவுல எச்ச துப்புனா
அய்யோ எதுருல அவன் டாடி

பெண்: யே ரங்கநாதன் தெரு ரொம்ப பழசு
அங்க பூவ கட்டி விக்குறாலே சரசு
டாவ் அடிக்க வந்தானே ஒரு பெருசு
அட மாட்டிகிட்டா ரொம்ப ரௌசு

ஆண்: யே அண்ணா நகர் ஏரியாவுல
யே யாருக்குதான் யாரு சொந்தம்
இந்த ஆண்டாள் குப்பம் ஏரியாவுல
நம்ம எல்லோருக்கும் ஆறு சொந்தம்

ஆண்: வேணாம் டா வேணாம் டா
வேணாம் டா வேணாம் டா
நாளை நம்பி வாழ வேணாம் டா தம்பி

ஆண்: யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு மாமே
வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே
உன் கனவுக்கு இல்ல வாரண்டீ யக்கா

ஆண் குழு: யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு
ப்ரீயா வுடு மாமே
வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ
ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே
உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

ஆண்: யே ஒன்னு ரெண்டு மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
பெண்: ஒன்னு ரெண்டு மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
ஆண்:
உன் நெத்தியில ஒத்த ரூபா ஒட்டிருவான் மெல்ல
பெண்: உன் நெத்தியில ஒத்த ரூபா ஒட்டிருவான் மெல்ல

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team