Nenjam Enum Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே
பெண்: வாழ்க்கை எனும் வானத்திலே
மனசு எனும் மேகத்திலே
ஆசை எனும் மழையினிலே
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே
ஆண்: நான் தனியாய் தனியாய் இருந்தேனே
நீ துணையாய் துணையாய் வந்தாயே
இன்று இதமாய் இதமாய் தொலைந்தேனே
காதலே
ஆண்: நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே
—பின்னணி இசை—
பெண்: ஹே காத்துல ஏணி வச்சு
உன் மூச்சுல இறங்கிடுவேன்
ஆண்: நெருப்புல வீடு கட்டி
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்
பெண்: ஆஹா பேனா எடுத்தா தானா கைகள்
உன் பேரத்தான் எழுதியதே
ஆண்: கோயில பாத்தா தானா கைகள்
உனக்காகத்தான் கும்பிடுதே
—பின்னணி இசை—
ஆண்: நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே
—பின்னணி இசை—
ஆண்: பி.ஓ.ஒய். பாய் பாயின்னா பையன்
கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு
திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட்
தட் வில் மேக் ஹிம் கிரேசி
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக்
சோ டேக் இட் ஈசி
ஆண்: இந்த ரெண்டு பேருக்குள்ளேயும்
டச்சிங்க் டச்சிங்க்
அட எனிடைம் எனிவேர்
கிஸ்ஸிங் கிஸ்ஸிங்
—பின்னணி இசை—
பெண்: கண்ணுல கயுரு கட்டி
உன் உருவத்த புடிச்சிக்குவேன்
ஆண்: மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்
பெண்: கை குட்டையாக உன் விரல் மாற
அழுவதை போல நான் நடிப்பேன்
ஆண்: நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில்
வெங்காயத்தை தடை விதிப்பேன்
—பின்னணி இசை—
ஆண்: நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கொள்ள வந்தாயே
ஆண்: பி.ஓ.ஒய். பாய் பாயின்னா பையன்
கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு
திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட்
தட் வில் மேக் ஹிம் கிரேசி
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக்
சோ டேக் இட் ஈசி




