Senthamizh Pesum Azhagu Juliet Lyrics in Tamil
ஆண்: வி ஹவ் எ ரோமியோ
வி நீட் எ ஜூலியட்
யோ யோ யோ வி ஹவ் எ ரோமியோ
ஆல் தட் வி நீட் இஸ் எ ஜூலியட்
யோ யோ யோ வி ஹவ் எ ரோமியோ
ஆல் தட் வி நீட் இஸ் எ ஜூலியட்
ஆண்: ஏ செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்
ஆண்: மதம் வேண்டாம் குலம் வேண்டாம்
ஐ வான்ட் ஒன்லி குணம்
பணம் வேண்டாம் நிறம் வேண்டாம்
ஐ ஜஸ்ட் வான்ட் ஒன்லி மனம்
ஆண்: மாலை மலரோ துபாய் குயிலோ
அட சென்னை கோவை நெல்லை நிலவோ
ஆண் குழு: வி ஹவ் எ ரோமியோ
வி நீட் இஸ் எ ஜூலியட்
வி ஹவ் எ ரோமியோ
வி நீட் இஸ் எ ஜூலியட்
ஆண்: செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்
ஆண் குழு: யோ யோ யோ வி ஹவ் எ ரோமியோ
ஆல் தட் வி நீட் இஸ் எ ஜூலியட்
யோ யோ யோ வி ஹவ் எ ரோமியோ
ஆல் தட் வி நீட் இஸ் எ ஜூலியட்
ஆண்: கம்ப்யூட்டர் பெண் போறாடா
மௌஸா மாற வேணான்டா
டிவி ஆங்கர் பாரேன்டா
அவ ஸ்பான்சர் கேட்பாடா
ஆண்: கேட்வாக் மாடல் போறாடா
அவ போட்டோக்காக சிரிப்பாடா
செல் போன் ப்யூட்டி பாரேன்டா
அவ ஆல்வேஸ் என்கேஜ்ட் டா
ஆண்: கன்னா பின்னா
கதை சொல்லாதே
சொன்னா சொன்னா
செட் ஆகாதே
ஆண்: உன்னை அசத்தும்
பெண்ணை அடைய
உன் லைஃப்டைம் போதாதுடா
ஆண் குழு: வி ஹவ் எ ரோமியோ
வி நீட் இஸ் எ ஜூலியட்
வி ஹவ் எ ரோமியோ
வி நீட் இஸ் எ ஜூலியட்
ஆண்: ஏ செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்
ஆண்: வாடா போடா என்றென்னை
வாஞ்சை வழிய கூப்பிடணும்
நட்பு காதல் ரெண்டையுமே
அவளே தந்திடணும்
ஆண்: நானும் அவளும் போனாலே
நீயும் இவனும் வெந்திடணும்
முத்தம் ஒன்று நான் கேட்டால்
பத்தாய் தந்திடணும்
ஆண்: ஒன்றாய் குளியல்
ஒன்றாய் உணவு
கொஞ்சம் தூக்கம்
நிறையக் கனவு
ஆண்: என்னை எனக்கே புதுசாய் காட்டும்
ஒரு வெண்ணிலவை தேடி செல்கிறேன்
ஆண் குழு: வி ஹவ் எ ரோமியோ
வி நீட் இஸ் எ ஜூலியட்
வி ஹவ் எ ரோமியோ
வி நீட் இஸ் எ ஜூலியட்
ஆண்: ஏ செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்
ஆண் குழு: யோ யோ யோ வி ஹவ் எ ரோமியோ
ஆல் தட் வி நீட் இஸ் எ ஜூலியட்
யோ யோ யோ வி ஹவ் எ ரோமியோ
ஆல் தட் வி நீட் இஸ் எ ஜூலியட்





