அடி மஞ்ச கிழங்கே

Music: A. R. Rahman
Singers: Ganga Sitharasu, Febi Mani, Theni Kunjarammal and Kanchana

Adi Manjakelange Lyrics in Tamil

பெண்: அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே

பெண்: அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே

பெண்: குமரிபுள்ள குமரிபுள்ள
குளிக்க வாறங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும்
கண்ண மூடுங்க

பெண்: குமரிபுள்ள குமரிபுள்ள
குளிக்க வாறங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும்
கண்ண மூடுங்க

பெண்: பருவபுள்ள பருவபுள்ள
குளிக்க போராங்க
அட ஆத்தங்கர பறவைகளே
அங்கிட்டுப் போயிருங்க

பெண்: அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே

பெண்: அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே

பெண்: மஞ்ச புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க
மருதாணி புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க
ம்ம்ம் நாளைக்கு

பெண்: வெள்ள சுண்ணாம்பு வச்சுக்கிட்டு
வெத்தலைய போட்டுக்கிட்டு
அடிநாக்கு செவந்திருக்கான்னு அவன கேட்டுக்க

பெண்: அவனா
இல்ல இல்ல அவர கேட்டுக்க

பெண்: அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே

பெண்: அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team