ஊரோட ஒத்த டான்

Music: Sai Abhyankkar‬
Singers: Sai Abhyankkar, Vangal Pulla Vicky and Thamizh Aadhavan
Lyricist: KK Nagar Gana Jeeva(கே கே நகர் கானா ஜீவா)

Ooroda Oththa Don Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: ஊரோட ஒத்த டான்னு
ஆல் கண்ட்ரோல் தலைநகரம்
பத்தா பார்வை விட்டா
பார்வையிலே கதைநவரும்

ஆண்: காலரதான் தூக்கி விட்டா கலவரம் ஸ்டார்ட்டு
பகைச்சிக்க ப்ளான்ன போட்டா தான்
தப்பிச்சிக்க ஆளே இல்ல நின்றும் ஹார்ட்டு

ஆண்: தொகுரும் தோத்தலுங்க எல்லாம்
ஒதிக்குங்கடா ஜிபுரலு லா
அடிச்சதெல்லாம் பெரிய தலா
தொட்டுடு இல்ல அர பெடலா

ஆண்: வெரப்பு வேணா
மொரப்புல அமுத்திடுவிங்கோ
சிறப்பா சீன்ன போட்டு கட்டிட்டேனா
காசுமிங்க எல்லாம் தெளிஞ்சிடுவிங்கோ

ஆண்: வேணா வந்திராதா
அண்ணன் யாருன்னு மறந்துராதா
கஜிரா கிஜிரா தந்துராதா
மாட்டின்னு வீணா நொந்துராதா

ஆண்: மாட்டி நீ நொந்துராதா
கஜிரா கிஜிரா தந்துராதா
அண்ணன் யாருன்னு மறந்துராதா
வேணா பேச்சிக்கு வந்திராதா

ஆண்: உட்டார்னா மிக்காவா
மாற்ற கோயிந்தா சைக்கோவா
க்ளோஸா நீ பழகிட்டா நான்
அண்ணனுக்குமே லைக்காவா

ஆண்: அண்ணனுக்கு நீ லைக்காவா
மாற்ற கோயிந்தா சைக்கோவா
க்ளோஸா நீ பழகிட்டா நான்
உட்டார்னா மிக்காவா

ஆண் குழு: ஷாக்கா நீ இடைய போட்டு
தொட்டுற போற பத்தாவா
ஆல் இன்னு சுத்துற ஆளுங்க எல்லாம்
ஆதாரம் இல்லாம நெட்டாவா

ஆண் குழு: குசுமின்னு கணக்கு போட்டு
தொட்டுற போற பத்தாவா
ஆண்: எறங்குன எஸ்ரா டா டேய்
வேண்டிக்கோடா காத்தாவா

—பின்னணி இசை—

ஆண்: அண்ணன் பேர கேட்டா அலறிடுங்கடா
அக்காடிகளாம்
பயங்கர சேஷ்ட்டா நாளும்
நிப்பருடா அண்ணன் சிங்கிளு

ஆண்: சிக்காத சிக்கென் ஆயிடுவ
மண்ணுக்கு மிச்சம் ஆயிடுவா
அடி நீ அதர பதர அதர பதர
குச்சுன்னுக்குதாம் குசுமி குதுரு

ஆண் குழு: வேணா வந்திராதா
அண்ணன் யாருன்னு மறந்துராதா
கஜிரா கிஜிரா நந்துராதா
மாட்டின்னு வீணா நொந்துராதா

ஆண் குழு: மாட்டி நீ நொந்துராதா
கஜிரா கிஜிரா நந்துராதா
அண்ணன் யாருன்னு மறந்துராதா
வேணா பேச்சிக்கு வந்திராதா

ஆண்: கத்தியெல்லாம் தேவ இல்ல
கைமாலு ல வேல நவுந்துடும்
ஜெகதம்மா சிக்கிக்கினா வைக்குற சப்புள
செவ்வுலு செவந்துடும்

ஆண்: அண்ணன் எடாகூடம் டா
கும்பலு கூடும் டா
அட்டியா ல ஆல் சோ சூ மிட்டா
தள்ளாதிங்க டா தெனவெட்டா

ஆண்: ஊரோட ஒத்த டான்னு
ஆல் கண்ட்ரோல் தலைநகரம்
பத்தா பார்வை விட்டா
பார்வையிலே கதைநவரும்

ஆண்: காலரதான் தூக்கி விட்டா கலவரம் ஸ்டார்ட்டு
பகைச்சிக்க ப்ளான்ன போட்டா தான்
தப்பிச்சிக்க ஆளே இல்ல நின்றும் ஹார்ட்டு

ஆண் குழு: தொகுரும் தோத்தலுங்க எல்லாம்
ஒதிக்குங்கடா ஜிபுரலு லா
அடிச்சதெல்லாம் பெரிய தலா
தொட்டுடு இல்ல அர பெடலா

ஆண்: வெரப்பு வேணா
மொரப்புல அமுத்திடுவிங்கோ
சிறப்பா சீன்ன போட்டு கட்டிட்டேனா
காசுமிங்க எல்லாம் தெளிஞ்சிடுவிங்கோ

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team