Magale Lyrics in Tamil
ஆண்: செல்லமே மகளே
சந்தன அகலே
சொந்தமே உயிரே
தேன்மொழி
ஆண்: மன்னவன் மகளே
மந்திரச் சிமிலே
மங்கல விளக்கே
கேளடி
ஆண்: அன்னையின் முகமும்
ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என்
கண்மணி பூவே
ஆண்: தொட்டிலில் கிடந்தும்
தோள்களில் வளர்ந்தும்
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
ஆண்: செல்லமே மகளே
சந்தன அகலே
சொந்தமே உயிரே
தேன்மொழி
ஆண்: மன்னவன் மகளே
மந்திரச் சிமிலே
மங்கல விளக்கே
கேளடி
—பின்னணி இசை—
ஆண்: எத்தனை தனிமை வாட்டும் போதும்
எனக்குள் கேட்கும் கீதம் நீ
துயரம் தாக்கும் போதும்
உன் சிரிப்பில் மயக்கும் சாமி நீ
ஆண்: குறைகள் உள்ள என்னை
வியந்து ரசிக்கும் இதயம் நீ
நானே வெறுக்கும் என்னை
வாரி அணைக்கும் ஜீவன் நீ
ஆண்: செல்லமே மகளே
சந்தன அகலே
சொந்தமே உயிரே
தேன்மொழி
ஆண்: மன்னவன் மகளே
மந்திரச் சிமிலே
மங்கல விளக்கே
கேளடி
ஆண்: அன்னையின் முகமும்
ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என்
கண்மணி பூவே
ஆண்: தொட்டிலில் கிடந்தும்
தோள்களில் வளர்ந்தும்
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
—பின்னணி இசை—
ஆண்: சேலை கட்டி நின்ன சேலை அழகி
வண்ண நிலா கூட பாக்கும் உருகி
பஞ்ச வர்ணக் கிளியே
நீ வாழ வேணுமே
ஆண்: உயிரே உனை காணும் போது
பெருகுது விழி நீரே
உறவே நலமோடு வாழ
வாழ்த்துது மனமே
ஆண்: செல்லமே மகளே
சந்தன அகலே
சொந்தமே உயிரே
தேன்மொழி
ஆண்: மன்னவன் மகளே
மந்திரச் சிமிலே
மங்கல விளக்கே
கேளடி
ஆண் மற்றும் பெண்: அன்னையின் முகமும்
ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என்
கண்மணி பூவே
ஆண்: தொட்டிலில் கிடந்தும்
தோள்களில் வளர்ந்தும்
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
