Kizhakke Nandavanam Lyrics in Tamil
பெண்: மச்ச கன்னி மயிலுக்குஞ்சு
ஒத்தக்கண்ணி சொக்க வாயி
பேச்சி மாயி ராக்கி வாரீகளா
அடியாத்தி
பெண் குழு: கிழக்கே நந்தவனம்
கிளி அடையும் ஆல மரம்
ஆலமர ஊஞ்சல் கட்டி
ஆட போறோம் வாரியாடி
பெண் குழு: வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி
பெண் குழு: வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி
வாரியாடி
பெண் குழு: வடக்கே சொக்கு குளம்
தாமர பூ வச வசன்னு
தாமர பூ பரிக்க தாவணி பூ
பெண் குழு: வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி
பெண் குழு: அம்மி அரச்ச ச ச ச
ச ச ச ச அம்மி அரச்ச
அரபட்டு போகாதே
மொளகா பொடிச்சேன் சின் சின் சின்
சின் சின் சின் மொளகா பொடிச்சேன்
இடி பட்டு போகாதே
பெண் குழு: வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி
பெண் குழு: ஈ காக்கா குருவிக்கும்
இடம் கொடுக்கும் ஆகாசம்
எனக்கும் ஒனக்கும்
இல்லைன்னா சொல்லி புடும்
பெண் குழு: வண்ணக் கிளி அழைக்குது
வரிக் குருவி கூப்பிடுது
கூ கூ கூ
பெண் குழு: வண்ணக் கிளி அழைக்குது
வரிக் குருவி கூப்பிடுது
சின்னஞ்சிறு சிட்டே
சிவ்வுன்னு ஓடி வாடி
பெண் குழு: வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி







