Theeyaga Thondri Lyrics in Tamil
ஆண்: தீயாக தோன்றி ஒளியாகும் வேலா
வான் மேகமாய் மழை ஊற்றுவாயே
வாராத போதும் வரமாகும் வேலா
கரம் நீட்டியே அருள் ஊற்றுவாயே
ஆண்: தேடாத போதே கண் முன் தோன்றுவாயே
வாடாத போதே கண்ணீர் ஆற்றுவாயே
தீரா என் தேடலோ உன் காலடி நான் தேடினேனே
மாறா உன் பூவடி என் கைபிடிதான் சேரேனோ
ஆண்: வேலா கதிர் வேலா வடிவேலா
ஆண் குழு: இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
ஆண் குழு: எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலைய்யா
எது நடந்தாலும் உன்னாலேதான் முருகைய்யா
தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா
எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா
ஆண் குழு: அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
ஆண்: ஆறாக பாலாக ஊற்றிட
தேனாக பூமாலை சூட்டிட
ஓங்கார உன்ரூபம் பார்த்திட வந்தோமைய்யா
ஆண்: சந்தனம் பூசிய கந்தனின் திருமுக
தரிசனம் காண உன் வரமருள்வாயே
ஆண்: யாகமும் தொடங்கிட மேகமும் பொழிந்திட
தீபத்தை ஏற்றிட கரம் தருவாயே
ஆண்: தட் தட் தட முற்றும் தடை விலகிட
எழு முருகா
ஆண்: டிட் டிட் டிடி கொட்டும் இடி முழங்கிட
திரு முருகா
ஆண்: சரவணனே வேல் முருகா
சண்முகனே மால் மருகா
ஆண் குழு: கைகள் கொண்டு தீபம் ஏற்றிட
கண்கள் நம்மை காவல் காத்திட
கால்கள் உந்தன் பாதை சேர்ந்திட
கந்தா நீ அருள்வாய்
ஆண் குழு: வேலா கதிர் வேலா வடிவேலா
ஆண் குழு: இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
ஆண் குழு: எங்கு பார்த்தாலும் உன் உருவம்தான் வேலைய்யா
எது நடந்தாலும் உன்னாலேதான் முருகைய்யா
தேவர் குலம் காத்த சிறுபிள்ளை நீதானைய்யா
எங்கும் உனக்கில்லை வேறாரும் ஈடே ஐய்யா
ஆண் குழு: அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
ஆண் குழு: அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
அரகரோகரா அரகரோகரா அரகரோகரா
ஆண் குழு: இங்கு தீயோரை கழுவேற்று என் வேலைய்யா
வந்து இல்லாரை மேலேற்று என் பாலைய்யா
கண்டு கொல்லாரை நீ மாற்று பொன் வேலைய்யா
தொண்டு செய்வோரை தினம் காக்கும் செவ்வேலைய்யா
