Chotta Chotta (Male) Lyrics in Tamil
ஆண்: அடி நீ எங்கே
அடி நீயெங்கே ஏ
அடி நீயெங்கே
அடி நீயெங்கே
அடி நீயெங்கே
ஆண்: சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
ஆண்: அடி நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
ஆண்: மழை தண்ணி உசிர கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு
தாஜ் மஹால கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி
ஆண்: அடி நீ எங்கே எங்கே நீ எங்கே
கண்ணீருல மழையும் கரிக்குதே
ஆண்: அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே
கண்ணீருல மழையும் கரிக்குதே
ஆண்: சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
ஆண்: அடி நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
ஆண்: உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்
ஆண்: உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்
ஆண்: எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிழாடு மயிலே மயிலே
ஆண்: உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே
ஆண்: நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம்
அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை
மீண்டும் மழை சேர்த்தது
ஆண்: சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
ஆண்: அடி நீ எங்கே நீ எங்கே
அடி நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
ஆண்: மழை தண்ணி உசிர கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹால
கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி
ஆண்: அடி நீ எங்கே எங்கே நீ எங்கே
கண்ணீருல மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே எங்கே
நீ எங்கே கண்ணீருல மழையும் கரிக்குதே
ஆண்: அடி நீ எங்கே எங்கே நீ எங்கே
கண்ணீருல மழையும் கரிக்குதே
ஆண்: அடியே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
ஆண்: நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
ஆண்: நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே







