Oday Oday Lyrics in Tamil
ஆண்: ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
உன் கூட கூட ஒடே ஒடே ஓ
ஆண்: காதல் பிரதரு எனக்கு
நெஞ்சுக்குள்ள கிறுக்கு
ஆ உன்னில் ஏதோ இருக்கு
சொல் என்மேல் இஷ்டமா
ஆண்: தெற்கு மேற்கு கிழக்கு
ஆ மாறிப் போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
லவ் சொல்ல கஷ்டமா
ஆண்: மிஸ்டர் காதல் என்று என்னை
ஊரில் சொன்னா நம்பாதே
மிஸ்ட் காலாய் மாத்திடாதே
ஆண்: ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
உன் கூட கூட ஒடே ஒடே ஓ
ஆண்: அஞ்சா நெஞ்சியா நானும்
அஞ்சற மாசம் ஃபாலோயிங்
கெஞ்சா கெஞ்சல போட
நெஞ்சம் இறங்கி லவ் கோயிங்
பெண்: பக்கா பக்கியுடன் தான்
பார்வைகள் மட்டும் பாரோயிங்
சோக்கா சோதனை தீர்க்க
அப்பப்பா இப்ப அவுட்கோயிங்
பெண்: அய்த்தானா சைத்தானா
நீ யாரு ஸ்வீட்டா ஆன காட்டான்
ஆண்: ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
ஆண்: என் கண்மானே
என் பொன்மானே
பெண்: ராசாவே
ஆண்: ராசாத்தி ராசாத்தி
பெண்: நீங்கா நியாபகம் வந்தா
நியூரான்ஸ் உள்ளே விளையாடும
தூங்கா கண்ணுக்குள் வந்தா
பீங்கா கன்னம் நிழலாடும்
ஆண்: சாங்கா உள்ளுக்குள் கேட்கும்
சங்குல லவ்வு பாலூட்டும்
லாங்கா நட்புகள் போகும்
லங்க்ஸ்ல கூட மூச்சாகும்
ஆண்: திட்டாத தீக்காத திருந்தாத
ஜென்மம் தானே நாமும்
பெண்: காதல் பிரதரு எனக்கு
நெஞ்சுக்குள்ள கிறுக்கு
ஆ உன்னில் ஏதோ இருக்கு
சொல் என்மேல் இஷ்டமா
பெண்: தெற்கு மேற்கு கிழக்கு
ஆ மாறிப் போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
லவ் சொல்ல கஷ்டமா
ஆண்: மிஸ்டர் காதல் என்று என்னை
ஊரில் சொன்னா நம்பாதே
மிஸ்ட் காலாய் மாத்திடாதே
ஆண் மற்றும் பெண்: ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ
உன் கூட கூட ஒடே ஒடே ஓ

