உன்னாலே

Unnale Lyrics in Tamil
Music: G. V. Prakash Kumar
Singer: Vandana Srinivasan

Unnale Lyrics in Tamil

பெண்: உன்னாலே
மெய் மறந்து நின்றேனே
மை விழியில்
மையலுடன் வந்தேனே

பெண்: இடை விடாத நெருக்கங்கள்
தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன்
மௌனமா இங்கே

பெண்: உன்னாலே
மெய் மறந்து நின்றேனே
உன் தோளில்
சாய்ந்து கொள்ள வந்தேனே

பெண்: இது போதும் ஓ ஓ
எப்போதும் ம்ம்ம்ம் ஓ ஓ

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team