Movie: Raja Rani(ராஜா ராணி)
Music: G. V. Prakash Kumar
Singer: Saindhavi
Lyricist: Pa. Vijay(பா. விஜய்)
Nee Yaaro Yaaro Lyrics in Tamil
பெண்: நீ யாரோ யாரோ
நான் யாரோ யாரோ
இப்போது உன்னில் நானா
பெண்: புரியாமல் நானும்
சொல்லாமல் நீயும்
ஏதோ போல் வாழ்க்கை நேற்று
பெண்: நான் மீண்டும் வாழும்
நாள் கண்டு கொண்டேன்
நான் சாய்ந்து கொள்ள
தோள் ஒன்று கண்டேன்
பெண்: இனி உன்னால் தனிமை குறையும்
இனி வாழ்வின் அர்த்தம் புரியும்
பெண்: நீ யாரோ யாரோ
நான் யாரோ யாரோ
இப்போது உன்னில் நானா
பெண்: புரியாமல் நானும்
சொல்லாமல் நீயும்
ஏதோ போல் வாழ்க்கை நேற்று





