Movie: Raja Rani(ராஜா ராணி)
Music: G. V. Prakash Kumar
Singers: G. V. Prakash Kumar and Shakthisree Gopalan
Lyricist: Pa. Vijay(பா. விஜய்)
Imaye Imaye Lyrics in Tamil
ஆண்: இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
ஆண்: பனியில் மூடிப்போன பாதை மீது வெயில் வீசுமா
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா
ஆண்: அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
பெண்: இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியேபிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
பெண்: சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து
வான் எல்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன
செய்ததோப் பிழை
ஆண்: ஓ அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
பெண்: அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்
பெண்: ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ


