கூடவே வர மாதிரி

Koodave Varamaadhiri Lyrics in Tamil
Song Name: Koodave Varamaadhiri
Movie: Kayal(கயல்)
Music: D. Imman
Singer: Alphons Joseph
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2014

Koodave Varamaadhiri Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: கூடவே வர மாதிரி தெரியுதே
நீ என்ன சொல்ல போரியோ

ஆண்: ஈரக்கொல நடுங்குதே
மூச்சும் பேசும் ஒடுங்குதே
காரமுள்ள காத்தடிக்க
கண்ணு முழி பிதுங்குதே
கலங்குதே கலங்குதே
ஓஹோ ஓஹோ தாரா ராரா ஆஆ

ஆண்: நீ என்ன சொல்ல போரியோ

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team