ஹசிலி ஃபிசிலி

Singers: Karthik, Harini, Dr. Burn and Maya

Hasili Fisiliye Lyrics in Tamil

ஆண்: அன்பே உன்னால் மனம்
ஆண் குழு: ப்பிரீசிங்
ஆண்: அடடா காதல் என்றும்
ஆண் குழு: அமீசிங்
ஆண்: எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ
ஆண் குழு: சம்திங்
ஆண்: நீ சிரித்தால் ஐ போன்
ஆண் குழு: ட்ரிங் ட்ரிங்
ஆண்: வீசும் அம்பு என் மேல்
ஆண் குழு: பாய
ஆண்: காதல் வந்து என்னை
ஆண் குழு: ஆள
ஆண்: வருவாயோ என்னை
ஆண் குழு: காப்பாற்ற
ஆண்: வந்தால் மடி சாய்வேன்
ஆண் குழு: வாழ

ஆண்: ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி

ஆண்: எனக்கும் உனக்குமா இடைவெளி
இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

ஆண்: அஞ்சனா அஞ்சனா
கொஞ்சினால் தேன்தானா
என் கனா ஹோ என் கனா
என்றுமே நீதானா நீதானா

ஆண்: ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி

ஆண்: எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

ஆண்: உரசாமல் அலசாமல்
உயிரோடு ஊறுது ஆசை
அதுங்காமல் இதுங்காமல்
இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை

ஆண்: இரு விழியே ஏவுகணை
உனக்கெதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை
உடைந்திடுமோ சேரு எனை

பெண்: நீ என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய்
கொஞ்சிக் கொன்றாய்

ஆண்: ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி

ஆண்: எனக்கும் உனக்குமா இடைவெளி
இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

ஆண்: அன்பே உன்னால் மனம்
ஆண் குழு: ப்பிரீசிங்
ஆண்: அடடா காதல் என்றும்
ஆண் குழு: அமீசிங்
ஆண்: எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ
ஆண் குழு: சம்திங்
ஆண்: நீ சிரித்தால் ஐ போன்
ஆண் குழு: ட்ரிங் ட்ரிங்
ஆண்: வீசும் அம்பு என் மேல்
ஆண் குழு: பாய
ஆண்: காதல் வந்து என்னை
ஆண் குழு: ஆள
ஆண்: வருவாயோ என்னை
ஆண் குழு: காப்பாற்ற
ஆண்: வந்தால் மடி சாய்வேன்
ஆண் குழு: வாழ
ஆண்: வாழ வாழ
நான் வாழ வாழ கம் ஆன்

பெண்: உயிரோடு உயிரோடு
என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து
இதழுக்குள் இறங்குகிறாயே

பெண்: யாரிதழில் யாரிதழோ
வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை
எத்தனையோ வித்தைகளோ

ஆண்: நீ ஆடை பாதியாய் பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப் பேயா வெக்கை தீயா

ஆண்: ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி

ஆண்: எனக்கும் உனக்குமா இடைவெளி
இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

ஆண்: அஞ்சனா அஞ்சனா
பெண்: கொஞ்சினால் தேன்தானா
ஆண்: என் கனா ஹோ என் கனா
பெண்: என்றுமே நீதானா

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team