டீயாலோ டீயாலோ

Deeyaalo Deeyalo Lyrics in Tamil
Song Name: Deeyaalo Deeyalo
Movie: Kayal(கயல்)
Music: D. Imman
Singer: Oranthanadu Gopu
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2014

Deeyaalo Deeyalo Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண் குழு: டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

ஆண்: அவ மேல ஆச வச்சான்
அநியாய காதல் மச்சான்
அழு மூஞ்சா போனா மச்சான்

ஆண்: வருவான்னு பூச வச்சான்
வழி மேல கண்ண வச்சான்
மனசால தீ மிதிச்சான்

ஆண்: ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான்
அவ நெஞ்சோட நெஞ்ச வச்சிக் கடஞ்சான்
விதை வைக்காம உள்ளூர விளஞ்சான்
அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான்

ஆண் குழு: டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

—பின்னணி இசை—

ஆண்: கரை ஏறி வந்த மீனு
கருவாடா போகுமுன்னு
புரியாம போச்சே நண்பா

ஆண்: அறியாம சொன்ன சொல்லு
பழி வாங்கி கொல்லுமுன்னு
தெரியாம போச்சே நண்பா

ஆண்: திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன்
வழி இல்லாம இப்போ இங்கே உறஞ்சேன்
விதி பந்தாட காத்தோட மறஞ்சேன்
சதி பண்ணாம சொட்டு சொட்டா கரஞ்சேன்

ஆண் குழு: டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

—பின்னணி இசை—

ஆண்: வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு

ஆண்: மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு

ஆண்: அவ வரும்போது ஆனந்த சாரல்
வழி எங்கேயும் வண்ண வண்ணத் தூரல்
இது உசிரோட ஓயாதத் தேடல்
அட ஒருபோதும் கெட்டதில்ல காதல்

ஆண்: ஏ வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு

ஆண்: மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு

ஆண் குழு: டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

—பின்னணி இசை—

ஆண் குழு: டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team