அல போலேலோ

Ala Bolelo Lyrics in Tamil
Music: Anirudh Ravichander
Singer: Anirudh Ravichander

Ala Bolelo Lyrics in Tamil

ஆண்: ஆஹ் கம்பல போலே
பக்கம் பல போலே
ரொக்கம் பல போலேய்ய்ய் ஹேய்

ஆண்: அல்லா போலேலோ
ஜில்லா போலேலோ
ஜித்தலா போலேலோ
சித்தக போலேலோ
சித்தலா பத்தலா பாடு
அட பத்தலா பத்தலா தேடு

ஆண்: அல்லா போலேலோ
ஜில்லா போலேலோ
ஜித்தலா பத்தலா
ஜித்தலா பத்தலா
ஜித்தலா பத்தலா ஓடு
அட ஜிந்தக்கா ஜிந்தக்கா ஆடு

ஆண்: அலமேலே அல்லி அல்லி லேய்
எடா அல்லி அல்லி லேய்
எடா அல்லி அல்லி அல்லி பிள்ளை சில்லேலேய்
மேல் போல அல்லி அல்லி லேய்
எடா அல்லி அல்லி லேய்
எடா அல்லி அல்லி அல்லி பிள்ளை சில்லேலேய்

பெண்: இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ எடா மோனே
தினம் தினம் தேடி வந்தாயோ

பெண்: என் கண்ணின் அர்த்தங்களைத்
தேடி சென்றாயோ பொலிச்சு
கவிதைகள் தேடி சென்றாயோ

பெண்: பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
ஹம்மாமாமா

பெண்: இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ எடா மோனே
தினம் தினம் தேடி வந்தாயோ

ஆண்: ஆஹ் கம்பல போலே
வெக்கம் பல போலே
மொத்தம் பல போலேய்ய்ய் ஹேய்

பெண்: அன்பே ஓடி ஓடி
அங்கே தேடி தேடி
அழகே வீணாகுதே

பெண்: இங்கே சோலையாகி
இன்றே மாலையாகி
இளமை தேனாகுதே

பெண்: தனியா சந்தன பெண்ணா
சிந்தனைக்கொன்னா ஆவேன் நான்
துணையா சந்திர கண்ணா
சுந்தர கண்ணா வா

பெண்: தனியா மந்திர பொண்ணா
சந்திர பெண்ணா ஆனேன் நான்
துணையாய் மெத்தையில் ஒன்னா
வித்தையில் ஒன்னா வா

ஆண்: இதோ வரேன் டி

ஆண்: அலமேலே அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி அல்லி பிள்ளை சில்லேலேய்

பெண்: இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ எடா மோனே
தினம் தினம் தேடி வந்தாயோ

பெண்: என் கண்ணின் அர்த்தங்களைத்
தேடி சென்றாயோ பொலிச்சு
கவிதைகள் தேடி சென்றாயோ

பெண்: பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
ஹம்மாமாமா

பெண்: இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ எடா மோனே
தினம் தினம் தேடி வந்தாயோ

ஆண்: அல்லா போலேலோ
ஜில்லா போலேலோ
ஜித்தலா போலேலோ
ஜிந்தகா போலேலோ
ஜித்தமர பித்தமர பித்தமர
பித்தமர பித்தமர பித்தமர ஹேய் ஹேய்

ஆண்: அல்லா போலேலோ
ஜில்லா போலேலோ
ஜித்தலா பத்தலா
ஜித்தலா பத்தலா
ஜித்தமர பித்தமர பித்தமர
பித்தமர பித்தமர பித்தமர ஹேய் ஹேய்

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team