பேசாமலே காதல் வராதோ

Pesamale Lyrics in Tamil
Music: Siri Xander and Arra Aria Khayal
Singer: Siri Xander
Lyricist: Siri Xander and Arra Aria Khayal(ஸிரி ஸாண்டர் மற்றும் அர்ரா ஆர்யா கயால்)

Pesamale Lyrics in Tamil

பெண்: தீம் தனன தீம்
ததீம் தனன தீம்
தீம் தனன தீம் தனன நன தீம்
ததீம் தனன தீம் தான தனதீம்

பெண்: தீம் தனன தீம்
தனன தன தீம்
ததீம் தனன தீம்

பெண்: காதல் வராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ

பெண்: பேசாமலே காதல் வராதோ
நீங்காமலே தூரம் போகாதோ

பெண்: காதல் வராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ

பெண்: காதல் வராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ

பெண்: காதலே கண்ணீருமாய்
கரைந்தாய்
காதலே கண்ணீருமாய்
கரைந்தாய்

பெண்: சந்த படாச்சி ஜோட் தேரே ஹரி
சாது படாச்சி ஜோட்
சந்த படாச்சி ஜோட் தேரே ஹரி
சாது படாச்சி ஜோட்

பெண்: மனமொழியில் பேசும்
மதி இரவைக் காண
விழி மொழியில்
பேச ஏங்காதோ

பெண்: பகல் இரவைக் காண
பனி மலரை தேட
பிழை புரியும்
நேரம் வராதோ

பெண்: உன் பார்வை பார்த்திருந்தேன்
காலம் காத்திருந்தேன்
நெஞ்சம் பொய் சொன்னதே
காதல் என்று உரைத்தேன்

பெண்: உன் பார்வை பார்த்திருந்தேன்
காலம் காத்திருந்தேன்
நெஞ்சம் பொய் சொன்னதே
காதல் என்று உரைத்தேன்

பெண்: காதல் வராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ

பெண்: காதல் வராதோ
தூரம் போகாதோ
கண்கள் ஏங்காதோ
காற்றில் கரையாதோ

பெண்: காதலே கண்ணீருமாய் கரைந்தாய்
காதலே கண்ணீருமாய் கரைந்தாய்

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team