Rathinamo Lyrics in Tamil
பெண்: உன்னாலே வாழ்கிறேன்
தன்னாலே ஆடினேன்
உன் கண்ணாலே சாகிறேன் உயிரே உயிரே
பெண்: வானம் தூறும் பூமழை
அதில் ஆட வா என் தேநிறை
பாவை பார்க்கும் பார்வையில் இறந்தேன் பிறந்தேன்
பெண்: ரத்தினமோ முத்தினமோ
உன் கண்ணே முந்திவரும்
மந்திரமோ சங்கீதமோ
உன் சொல்லே பாடி வரும்
பெண்: நீ சந்திரனோ சூரியனோ
என் நெஞ்சம் திண்டாடும்
அந்த ஆதியனின் கட்டளையும்
உன் இச்ச வென்றாடும்
பெண்: நாள்தோறும் என் காதோரம்
உன் குரல் கேட்கணும் எச பாடணும்
இதழோடு நாம் இதழ் ஏற்கணும்
இரவோடு நாம் இரவாகணும்
ஆன் மற்றும் பெண்: என் மோகமெல்லாம் கொட்டித் தீர
ஒன் நச்ச பார்வ என்னக் கொல்ல
திண்டாடுறேன் கொண்டாடுறேன் உன்னாலத்தான்
பெண்: ரத்தினமே முத்தினமே
உன் கூட நானும் வரேன்
மந்திரமே சங்கீதமே
ஒன் சொல்லே பாடி வரேன்
பெண்: எந்நாளுமே என்னோடனே
இனியெல்லாம் நீதானே
உன்கூடவே நானும் வாழ
ஒரு ஜென்மம் போதாதே
பெண்: ரத்தினமோ முத்தினமோ
ஒன் கண்ணே முந்திவரும்
மந்திரமோ சங்கீதமோ
ஒன் சொல்லே பாடி வரும்
பெண்: நீ சந்திரனோ சூரியனோ
என் நெஞ்சம் திண்டாடும்
அந்த ஆதியனின் கட்டளையும்
ஒன் இச்ச வென்றாடும்

