Yeno Yeno Panithuli Lyrics in Tamil
ஆண்: ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ
எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
ஆண்: கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே
போனாய் நீ போனாய்
என் நெஞ்சம்
என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய்
உன்னை பூட்டிக் கொண்டாயே
ஆண்: வாராய் வெளி வாராய்
இனி என்னைவிட்டு
எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே
ஆண்: ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ
எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
ஆண்: கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே
போனாய் நீ போனாய்
என் நெஞ்சம்
என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய்
உன்னை பூட்டிக் கொண்டாயே
ஆண்: வாராய் வெளி வாராய்
இனி என்னைவிட்டு
எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே
ஆண்: மௌனம் என்னும் சாட்டை வீசி
என்னைக் கீறாதே
மாலைத்தென்றல் பட்டால் கூட
காயம் ஆறாதே
ஆண்: அக்கம் பக்கம் யாரும் இல்லை
வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம்
நீ யார் பக்கம்
பெண்: ஏதோ ஒன்று
என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல்
போலே சாய்ந்தேன்
பெண்: உன்னை மட்டும்
எண்ணி எண்ணி
நிலவைப்போலே
நீ இல்லாமல் தேய்ந்தேன்
ஆண்: ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ
எரியுது எரியுது தீப்போலே
ஆண்: மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே
பெண்: நானும் நீயும் பேசும்போது
தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தை எல்லாம்
அள்ளிச்சென்றதே
பெண்: சேலை ஒன்றும் மாலை ஒன்றும்
வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால்
வேண்டாம் என்பாயா
ஆண்: ஓஹோ ஓஹோ
திரும்பிய பக்கம் எல்லாம்
நீதான் நின்றாய்
ஆண்: காற்றைப்போலே
தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம்
செய்தே சென்றாய்
பெண்: ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ
எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
ஆண்: கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய்
பெண்: நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
கூறாய்
ஆண்: நீ கூறாய்
உன்னைபூட்டிக் கொண்டாயே
பெண்: வாராய்
வெளி வாராய்
பெண் மற்றும் ஆண்: இனி என்னைவிட்டு
எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே
