Kaadhal Rojave Lyrics in Tamil
ஆண்: காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
ஆண்: காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
ஆண்: கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீ தான்
கண்மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்
ஆண்: காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
ஆண்: தென்றல் என்னைத் தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
ஆண்: வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சோ்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்
ஆண்: வாயில்லாமல் போனால்
வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா
சொல் சொல்
ஆண்: காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
ஆண்: கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீ தான்
கண்மூடி பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்
ஆண்: வீசுகின்றத் தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
ஆண்: பூ வளா்த்த தோட்டமே
கூந்தல் இல்லை தீா்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாகத் தேய்ந்து போ
ஆண்: பாவையில்லை பாவை
தேவையென்னத் தேவை
ஜீவன் போன பின்னே
சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா
சொல் சொல்
ஆண்: காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே
ஆண்: கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீ தான்
கண்மூடி பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்