ஆவி பறக்கும் டீ கட

Aavi Parakkum Teakadai Lyrics in Tamil
Song Name: Aavi Parakkum Teakadai
Movie: Rajinimurugan(ரஜினிமுருகன்)
Music: D. Imman
Singers: V. M. Mahalingam and Badava Gopi
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2015

Aavi Parakkum Teakadai Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: ஆவி ஆ ஆ ஆவி

ஆண்: ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

ஆண்: காதல் என்னும் டீயில
நெஞ்ச பண்ணா நெனச்சிட்டா
தேடி வந்த தேவதை
என்ன நேக்கா குடிச்சிட்டா

ஆண்: நேத்து வரைக்கும் நானும்தான்
ஆகாம இருந்தேன் போனியா
அவ பாத்து சிாிச்ச பிறகுதான்
ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா

ஆண்: ஆவி ஆ ஆ ஆவி

ஆண்: ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

—பின்னணி இசை—

ஆண்: காதல் என்பது டபரா செட்டு
காலந்தோறுமே பிாியாது
ஆசை என்பது பலகார தட்டு
மூடி வெய்க்கவும் முடியாது

ஆண்: சூட ஏத்தும் பாய்லரா
அவளது மேனியும் தோணுதே
சுக்கு மல்லி காபியா
அவளது வாசன வீசுதே

ஆண்: அவ பேச்சு செம டேஸ்டு
நெனச்சாலே அது பூஸ்ட்டு
கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு

ஆண்: ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட

பெண்: கொழந்த ஏன் அழறது
ரஜினி முருகன் டீய குடிக்க சொல்லு

—பின்னணி இசை—

ஆண்: வாய் மணக்க தாம்பூலம் சிறக்க
உடல் சுறுசுறுப்புக்கு
சூடான சுவையான ஸ்ட்ராங்கான
ரஜினிமுருகன் டீ
எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை

ஆண்: கன்னி தீவப் போல் தொடரும் லவ்வ
டெய்லி பேப்பரா படிச்சேனே
உப்பு பிஸ்கட்டா அவளும் என்ன
தொட்டு திங்கவே உடைஞ்சேனே

ஆண்: ஜாடை காட்டும் கண்ணுதான்
பழகிட டோக்கனும் வாங்குதே
மூட மாத்தும் சொல்லுதான்
மனசையும் பாா்சலு போடுதே

ஆண்: அவ தொட்டு தரும் கிளாசு
அதிலேதான் உயிா் டோசு
பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு

ஆண்: ஓடுங்க ஓடுங்க மிஸ்டா் ஜேக்
அந்த கொடிய மிருகம்
நம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு

ஆண்: ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

ஆண்: ஆவி
நம்பி வாங்க சந்தோசமா போங்க

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team