ஜிகிறு ஜிகிறு

Jigiru Jigiru Lyrics in Tamil
Song Name: Jigiru Jigiru
Movie: Rajinimurugan(ரஜினிமுருகன்)
Music: D. Imman
Singers: Diwakar and Kalpana Raghavendar
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2015

Jigiru Jigiru Lyrics in Tamil

ஆண்: தும்பி பறந்ததுனா
தூரத்துல மழை அடிக்கும்
கம்பு விளைஞ்சதுன்னா
மேகத்துல இடி இடிக்கும்

ஆண்: பூம் பூம் மாடு தலையாட
பொண்ணும் பையனும் விளையாட
கூடி நிக்கிற ஊரு சனம்
கொண்டாட போகுதையா

ஆண்: ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு

ஆண்: ராசாத்தி ராசாத்தி
போகாத சூடேத்தி
பெண்: பாராட்டி சீராட்டி
போவேனா ஏமாத்தி

ஆண்: மாராப்பு போட்ட என் மறிக் கொழுந்தே
ஊருக்கு போடணும் காி விருந்தே

பெண்: பொல்லாத ஆச எல்லாம்
உம் முன்னால கொட்டாயி போடா
ஆண்: சொல்லாத சேதியெல்லாம்
நான் சொல்வேனே தெம்மாங்கு பாட

ஆண்: ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு

ஆண்: ராசாத்தி ராசாத்தி
போகாத சூடேத்தி
பெண்: பாராட்டி சீராட்டி
போவேனா ஏமாத்தி

—பின்னணி இசை—

பெண்: ஒதட்டுக்கு சிாிப்பு
உரலுக்கு இடிப்பு
உன்னால ஆனேனே செவப்பு
உயிா் போனாலும் போகாதோ நெனப்பு

ஆண்: இடுப்புக்கு மடிப்பு
இளமைக்கு வனப்பு
உன் மேல உண்டாச்சு மதிப்பு
ரதி தேவி நீ என்னோட சிறப்பு

பெண்: மஞ்சளும் குங்குமம் தொட்டு வையி
நீ மல்லிக பூ வாங்கி கட்டி வையி
ஆண்: அச்சத தட்டோட பொட்டு வையி
உன்சீதனம் நான் இன்னு தட்டு வையி

ஆண் பெண் குழு: டமுக்கு டப்பாங்குத்து
நீ அய்யாவோட ஊரு சுத்து
ஏன் குமுக்கு கும்மாங்குத்து
நீ கூட வந்தாதானே கெத்து

ஆண்: ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு

ஆண்: ராசாத்தி ராசாத்தி
போகாத சூடேத்தி
பெண்: ஆ பாராட்டி சீராட்டி
போவேனா ஏமாத்தி

—பின்னணி இசை—

ஆண்: ராசாத்தி ராசாத்தி
போகாத சூடேத்தி
பெண்: பாராட்டி சீராட்டி
போவேனா ஏமாத்தி

ஆண்: மாராப்பு போட்ட என் மறிக் கொழுந்தே
ஊருக்கு போடணும் காி விருந்தே

பெண்:
பொல்லாத ஆச எல்லாம்
உம் முன்னால கொட்டாயி போடா
ஆண்: சொல்லாத சேதியெல்லாம்
நான் சொல்வேனே தெம்மாங்கு பாட

ஆண்: ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஆண் குழு: ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஆண்: ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஆண் குழு: ஜிக்கு ஜிகிறு ஜிகிறு

ஆண்: ஹேஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஆண் குழு: ஹேஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஆண்: ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஆண் குழு: ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team