காந்த கண்ணழகி

Song Name: Gaandakannazhagi
Movie: Namma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)
Music: D. Imman
Singers: Anirudh Ravichander and Neeti Mohan
Lyricist: Sivakarthikeyan(சிவகார்த்திகேயன்)
Year: 2019

Gaandakannazhagi Lyrics in Tamil

ஆண்: காந்த கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல்லழகி
சோடி சேர வாடி

—பின்னணி இசை—

பெண்: காந்த கண்ணழகா
டக்குன்னுதான் தட்டி தூக்கும்
முத்து பல்லழகா
முத்தம் ஒன்னு தாடா

—பின்னணி இசை—

ஆண்: பொண்ண பாத்தா
மண்ண பாக்கும்
சங்கத்தோட லீடரு நான்
உண்ண பாத்த பின்ன
அத ரிசைன் பண்ணேனே

பெண்: காதல் என்னும் ட்விட்டருல
ஆளில்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணாதால
ட்ரெண்டிங் ஆனேனே

ஆண்: சிங்கள் இப்போ
சிக்ஸர் ஆனேனே

ஆண்: கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு கும்முரு
கும்முரு கும்மாற

பெண்: கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரா கும்முரா
கும்முரா கும்மாரா

ஆண்: காந்த கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல்லழகி
சோடி சேர வாடி

—பின்னணி இசை—

ஆண்: வெண்ணிலவில்
லேண்டு வாங்கி
மச்சு வீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட்டு இல்லாமலே
வாழலாமா

பெண்: பத்து புள்ள பெத்துக்கிட்டு
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம்
கதை சொல்ல கேக்கலாமா

ஆண்: ஜில்லு ஜில்லு ஜிகிருதண்டா கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன் கெத்தா தாண்டி
பெண்: கேடியில்லா கில்லாடிதான் தெரியும் மாமா
நீ கேக்காமலே தந்திடுவேன் என்ன ஆமா

ஆண்: பட்டுனுதான் தொட்டதுமே காலி ஆனேன்
பெண்: நீ கொஞ்சனதும் நெஞ்சுக்குள்ள ஜாலி ஆனேன்

ஆண்: போடு

ஆண்: கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரா கும்முரா
கும்முரா கும்மாரா

பெண்: கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரா கும்முரா
கும்முரா கும்மாரா

ஆண்: காந்த கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
பெண்: முத்து பல்லழகா
முத்தம் ஒன்னு தாடா

ஆண்:
பொண்ண பாத்தா
மண்ண பாக்கும்
சங்கத்தோட லீடரு நான்
உண்ண பாத்த பின்ன
அத ரிசைன் பண்ணேனே

பெண்: காதல் என்னும் ட்விட்டருல
ஆளில்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணாதால
ட்ரெண்டிங் ஆனேனே

ஆண்: சிங்கள் இப்போ சிக்ஸர் ஆனேனே

பெண்: கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு கும்முரு
கும்முரு கும்மாற

ஆண்: கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரா கும்முரா
கும்முரா கும்மாரா

ஆண்: கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா

பெண்: கும்முரு கும்முரு
கும்முரு கும்மாற

ஆண்: காந்த கண்ணழகி

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team