Song Name: Yenakkaagave Poranthavaley
Movie: Namma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)
Music: D. Imman
Singer: Sathyaprakash
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2019
Yenakkaagave Poranthavaley Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: எனக்காகவே பொறந்தவளே
திருநாளையே கொடுப்பவளே
—பின்னணி இசை—
ஆண்: எனக்காகவே பொறந்தவளே
திருநாளையே கொடுப்பவளே
ஆண்: அடடா அடடா
கண்கள் மீது இடி இடிச்சாலே
மழையா வெயிலா ரெண்டும்தானே
ஆகி போறா
ஆண்: மதகு ஒடஞ்சு நீர போல
சிலு சிலுத்தாலே
மனச பின்னி
ஜடையா முடிஞ்சாலே ஹேய் ஹேய்
ஆண்: கெட்டி மேளம் கொட்டி போகும் கண்ணே
அடி கட்டி வாடி ஒட்டியானமே
எட்டு கஜம் பட்டு சேலை பெண்ணே
அடி கட்டி வாடி இந்த நேரமே
ஆண்: எனக்காகவே பொறந்தவளே
திருநாளையே கொடுப்பவளே
ஆண்: அடடா அடடா
கண்கள் மீது இடி இடிச்சாலே
மழையா வெயிலா ரெண்டும்தானே
ஆகி போறா
ஆண்: மதகு ஒடஞ்சு நீர போல
சிலு சிலுத்தாலே
மனச பின்னி
ஜடையா முடிஞ்சாலே
ஆண்: எனக்காகவே




