எங்க அண்ணே

Song Name: Yenga Annan
Movie: Namma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)
Music: D. Imman
Singers: Nakash Aziz and Sunidhi Chauhan
Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்)
Year: 2019

Yenga Annan Lyrics in Tamil

ஆண்: என் தங்கைதான் என் உயிரு
என் உலகமே அதுதான்
அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன்
அது அழுதா
அய்யய்யோ என்னால தாங்கவே முடியாது

ஆண்: நான் கண்ண தொறந்திருக்கும் போதெல்லாம்
அது என் முன்னாலே நிக்கணும்
கண்ண மூடி இருந்தேன்னா
ஏன் கனவுலகூட கலகலன்னு
சிரிச்சு விளையாடனும்

பெண்: வா வா டியரு பிரதரு
பார்த்தா செதறும் சுகரு
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்
அதுவே தனி பவரு

பெண் குழு: எங்க அண்ணே எங்க அண்ணே
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னே
தங்க பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

பெண் குழு: எங்க அண்ணே எங்க அண்ணே
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னே
தங்க பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

ஆண்: ஏன் வீட்டு தலைவி
இந்த ஜில்லாவோட அழகி
அண்ணன்காரன் அன்றாடம் நனையும்
அன்பான அருவி

ஆண்: என் தங்க மை தங்க
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்க
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க

ஆண்: என் ஆரம்ப காலத்து லவ்க்கெல்லாம்
அணிலா இருப்பா
நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா
உடனே எடுப்பா

பெண்: கலகலன்னு அவன் இருப்பதும்
கலர் கலரா அவன் சிரிப்பதும்
பாத்தாலே போதும்

பெண் குழு: எங்க அண்ணே எங்க அண்ணே
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னே
தங்க பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

பெண் குழு: எங்க அண்ணே எங்க அண்ணே
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னே
தங்க பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதேஏஏ

—பின்னணி இசை—

ஆண்: என் தங்கைதான் என் உயிரு
என் உலகமே அதுதான்

ஆண்: என் தங்கைதான் என் உயிரு
என் உலகமே அதுதான்

பெண்: உன்ன விட எங்க அண்ணனுங்கதான்
எனக்கு முக்கியம்

பெண்: நீ எனக்கு கொடுத்த வாழ்க்கைய விட
என் அண்ணனுங்களோட பாசம்தான்டா
எனக்கு முக்கியம்

—பின்னணி இசை—

ஆண்: அடுத்த ஜென்மம்கூட
அண்ணன் உனக்கு நான்தான்
அக்ரீமெண்ட போட்டு வச்சுக்கலாம்

பெண்: இந்த ஜென்மம் அண்ணன்
அடுத்த ஜென்மம் அப்பன்
மாத்தி மாத்தி பொறந்து
வாழ்ந்துக்கலாம்

ஆண்: சொந்த பந்தம் பாசம் எல்லாம்
காணா போச்சு எங்க
பாசமலர் பார்ட் டூ-வத்தான்
பாத்துகோங்க இங்க

ஆண்: கூட பொறந்தவ ஆசைபட்டா
பூமியகூட வாங்கித்தாடா
வாய் விட்டு சிரிக்கிற சத்தம் கேட்டா
வேறொன்னும் வேணா போதும் போடா
கடவுள் வந்து கேட்டாக்கூட
உன்ன தரமாட்டேன்

பெண் குழு: எங்க அண்ணே எங்க அண்ணே
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னே
தங்க பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

பெண் குழு: என் தங்கஓ மை தங்க ஹே
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்க ஆஆஆ
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க

பெண்: ஹே வா வா டியர்ரு பிரதர்ரு

ஆண் குழு: பிரதர்ரு

பெண்: பார்த்தா செதறும் சுகரு

ஆண் குழு: சுகரு

பெண்: அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்
அதுவே தனி பவரு

ஆண்: ஏ ஆரம்ப காலத்து லவ்க்கெல்லாம்
அணிலா இருப்பா
நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா
உடனே எடுப்பா

பெண்: கலகலன்னு அவன் இருப்பதும்
கலர் கலரா அவன் சிரிப்பதும்
பாத்தாலே போதும்

பெண் குழு: எங்க அண்ணே எங்க அண்ணே
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னே
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

பெண்: எங்க அண்ணே

பெண் குழு: அண்ணே

பெண்: எங்க அண்ணே

பெண் குழு: அண்ணே

பெண்: தங்க அன்ப அள்ளி தெளிக்கிறதில்
மன்னே

பெண் குழு: அண்ணே

பெண்: தங்க பாசத்தில் அவனைத்தான் அடிச்சிக்க
ஊருல ஆளே கிடையாதே

பெண்: ஹே ஹே

ஆண்: என் தங்கைதான் என் உயிரு

பெண்: ஓ ஓ ஹோ

ஆண்: என் உலகமே அதுதான்

பெண்: ஹே ஹே

ஆண்: என் தங்கைதான் என் உயிரு

பெண்: ஓஓ ஹோ

ஆண்: என் உலகமே அதுதான்

பெண்: அண்ணே

ஆண்: என்னடா தங்க

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team