Chinna Chinna Aasai Lyrics in Tamil
பெண்: சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
பெண்: வெண்ணிலவு தொட்டு
முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி
சுற்றி வர ஆசை
பெண்: சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
பெண்: வெண்ணிலவு தொட்டு
முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி
சுற்றி வர ஆசை
பெண்: சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
பெண்: மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
காா்குழலில் உலகை கட்டிவிடஆசை
பெண்: சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
பெண்: வெண்ணிலவு தொட்டு
முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி
சுற்றி வர ஆசை
பெண்: சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
பெண்: சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை
மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை
பெண்: சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
பெண்: வெண்ணிலவு தொட்டு
முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி
சுற்றி வர ஆசை
பெண்: சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை


