Yennuyire (Male) Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
ஆண்: உறவென்று சொன்னால் நீதானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியும் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே
ஆண்: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
ஆண் குழு: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
ஆண்: என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
—பின்னணி இசை—
ஆண்: பூமாலை கோடி பொன் ஆரம் சூடி
நீ நிற்கும் கோலம் அம்மம்மா
ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி
தோய்கின்ற நேரம் கண்ணம்மா
ஆண்: நிழல் என நான் நீண்டு இருப்பேன்
அடி எடுத்து நீ போக
குடை பிடித்தே கூரை கொடுப்பேன்
வெயில் மழையில் காப்பாக
ஆண்: தங்கை திருமுகம் நெஞ்சில் நிறைகிறதே
தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே
புத்தம் புது விடியலும் புலருதே
ஆண்: என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
ஆண்: ஒரு கொடி பூக்கள் நாம்தானே
கொடி அது சாய்ந்தும் பூத்தோமே
இனிய சுமையாய் தோளில்
இறுக அணைத்த நாளில்
அன்னை என என்னை உணர்ந்தேனே
ஆண்: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
ஆண்: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
ஆண்: என்னுயிரே




