Yennuyire (Female) Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண்: என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
பெண்: உறவென்று சொன்னால் நீதானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வளமும் நலமும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே
பெண்: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
பெண்: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
பெண்: என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
—பின்னணி இசை—
பெண்: காணாத தூரம் நான் போன போதும்
உன் காவல் நீளும் அங்கேயும்
உன் காலின் பாதம் தீண்டாத காலம்
என்றேதும் இல்லை எங்கேயும்
பெண்: வெயில் மழையில் வேண்டும் நிழலாய்
உடன் வருவாய் நீங்காமல்
புயல் குலைக்கும் பூமினிலும்
துணை இருப்பாய் தூங்காமல்
பெண்: உள்ளம் கலைந்தது
இன்னும் தொடர்கிறதே
அண்ணன் கை விரல் பற்றி படர்கிறதே
தங்கை மனம் கங்கை என பெருகுதே
பெண்: என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
பெண்: உறவென்று சொன்னால் நீதானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வளமும் நலமும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே
பெண்: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
பெண்: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
பெண்: என்னுயிரே




