மயிலாஞ்சி மயிலாஞ்சி

Mailaanji Mailaanji Lyrics in Tamil
Song Name: Mailaanji Mailaanji
Movie: Namma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)
Music: D. Imman
Singers: Pradeep Kumar and Shreya Ghoshal
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2019

Mailaanji Mailaanji Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பெண்: கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்

ஆண்: கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்

பெண்: சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

—பின்னணி இசை—

ஆண் குழு: பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமா நீ மயிலாஞ்சி
ஆண்: கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

—பின்னணி இசை—

ஆண் குழு: பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண்: கோயில் மணியோச
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே

ஆண்: தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்த போல
உசுரே ஊறுகின்றதே

பெண்: விளக்கும் கூட
வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ

ஆண்: கணக்கில்லாம
வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ

பெண்: அழகா நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவல
உன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல

ஆண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பெண்: பல்லாக்கு போல நீயும் என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுற
ஆண்: வெள்ளாட்டு மேல பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்

பெண்: சதா சதா சந்தோஷமாகுறேன்
ஆண்: மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

பெண்: நூறாகுறேன்

ஆண் குழு: பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமா நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேத்தேனே உன்ன ஆஞ்சி

—பின்னணி இசை—

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team