Verappa Lyrics in Tamil
பெண் குழு: ம்ம்ம் வரியா
ஆண் குழு: மவனுக்கு கட்டலுக்க
கஞ்சானுக்கு செஞ்சுருக்க
செய்தோருக்கு செய்கொடுக்க
நன்னொருக்கு நன்னருக்க
ஆண் குழு: ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது
ஆண்: கருப்பன் வரான் வழி மறிக்காதே
குழு: வெரப்பா எழும்ப எண்ணி எடைக்கு
போடும் ஏமன் இங்க பார் ஏமன் இங்க பார்
மொறச்ச தெரிச்சி தீயும் செதறும் சைலண்ட்டு
சாத்தான் படிச்சு ஊட்டான் தலைமிதிச்சு
குழு: போட்ட சுளுக்கு
பாட்டில்தான் நமக்கு
காட்ட அடிச்சு டாட்டா
தான் உனக்கு ஹேய்
குழு: ரத்தத் தோட்டா தெரிக்கும்
வேட்ட கோழி கொழுக்கும்
கேட்டா அலரும் பாத்தா
கொல நடுங்கும்
சோட்டா புலிப்பு அவ்ளோ தான்
உனக்கு ஹேய்
ஆண் குழு: ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது
சிங்கம் வாயில தல குடுக்காதே
ஆண் குழு: ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது
ஆண்: கருப்பன் வரான் வழி மறிக்காதே

