காட் மோட்

God Mode Lyrics in Tamil From Karuppu(2026) Movie song composed by Sai Abhyankkar and sung by Sai Abhyankkar and Gana Muthu. The God Mode Song Lyrics are penned by Vishnu Edavan. காட் மோட் பாடல் வரிகள்.

Music: Sai Abhyankkar
Singers: Sai Abhyankkar and Gana Muthu
Lyricist: Vishnu Edavan(விஷ்ணு எடவன்)

God Mode Lyrics in Tamil

பெண் குழு: சரவெடி ஆயிரம் பத்தணும்மா
சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா
கெடாகறி நெத்திலி வஞ்சரம்மா
படையல நெரப்பி தள்ளட்டுமா

பெண் குழு: சரவெடி ஆயிரம் பத்தணும்மா
சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா
உருமியா உரிச்சு தட்டட்டும்மா
ஊரு மொத்தம் வெளுத்து வைக்கட்டுமா

ஆண்: இது காட் மோட்டு
ஓசையே நிக்காதே
இக்கரை பத்தும்
ஜன மொத்தம்
பேர கத்தும்
கோல சத்தம்

ஆண்: ராகு கேது
ராங் ஏதும் காட்டாத
அல்லு சில்லு
தள்ளு தள்ளு
ஒண்ணு வச்சா
ஒத்தி நில்லு

ஆண்: சத்தம் வரும் முன்னால
சிங்கம் வரும் பின்னால
பல்ல தட்டி சொல்லி தரவா

ஆண்: இனி பேச்சே இல்ல கில்லால
சைகை தான்டி கண்ணால
உப்பு கண்டம் போட்டு விடவா

ஆண்: இது காட் மோட்டு
ஓசையே நிக்காதே
இக்கரை பத்தும்
ஜன மொத்தம்
பேர கத்தும்
கோல சத்தம்

ஆண்: ராகு கேது
ராங் ஏதும் காட்டாத
அல்லு சில்லு
தள்ளு தள்ளு
ஒண்ணு வச்சா
ஒத்தி நில்லு

ஆண்: சுட சுட சுத்தி போடும்மா
கண்ணு படும்மா
தொட தொட வெட்டி போடும்மா
பல விதமா

ஆண்: தர தர தட்டிப் போடும்மா
பரவசமா
எதுக்குறவன அரச்சு பூசிக்க
சந்தனமா

பெண் குழு: எங்க கருப்ப சாமி
நீ வந்தா சிரிக்கும் பூமி
எங்க கருப்ப சாமி
உள்ளம் குளிர்ர வா நீ

பெண் குழு: எங்க கருப்ப சாமி
நீ வந்தா சிரிக்கும் பூமி
எங்க கருப்ப சாமி
இயம் கொழுத்த வா நீ

ஆண் குழு: ஏய் எங்க கருப்ப சாமி
எங்க கருப்ப சாமி
என் உள்ளம் குளிர்ர வா நீ
இயம் கொழுத்த வா நீ

ஆண் குழு: எங்க கருப்ப சாமி
எங்க கருப்ப சாமி
எங்க கருப்ப சாமி

ஆண்: மோத வந்தன்னா முடிஞ்ச நீ
எலும்பு மொத்தமும் பல்பொடி
நிக்க வேணாம்
கிட்ட வேணாம்
நெருங்குனனா
நொறுங்கும் கண்ணா

ஆண்: வரம்பு மீறி ஆடுனா
நரம்பு இடிச்சு தடவுனா
வெத்தல உன்ன மடிச்சு தின்னா
அடுத்த கெழம காரியம் வைக்கிறேன்

ஆண்: ரணகளம்
ஆடுகளம்
வா ரணகளம்
உன் ஆடுகளம்
ஒண்ணா ரெண்டா
சேட்ட பண்ணா

ஆண்: ரணகளம்
ஆடுகளம்
வா ரணகளம்
உன் ஆடுகளம்
கொண்டா கொண்டா
ரத தட பட

ஆண்: இது காட் மோட்டு
ஓசையே நிக்காதே
இக்கரை பத்தும்
ஜன மொத்தம்
பேர கத்தும்
கோல சத்தம்

ஆண்: ராகு கேது
ராங் ஏதும் காட்டாத
அல்லு சில்லு
தள்ளு தள்ளு
ஒண்ணு வச்சா
ஒத்தி நில்லு

பெண் குழு: சரவெடி ஆயிரம் பத்தணும்மா
சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா
கெடாகறி நெத்திலி வஞ்சரம்மா
படையல நெரப்பி தள்ளட்டுமா

பெண் குழு: சரவெடி ஆயிரம் பத்தணும்மா
சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா
உருமியா உரிச்சு தட்டட்டும்மா
ஊரு மொத்தம் வெளுத்து வைக்கட்டுமா

ஆண்: இது காட் மோட்டு
ஓசையே நிக்காதே
கார பாத்தும்
ஜன மொத்தம்
பேர கத்தும்
கோல சத்தம்

ஆண்: ராகு கேது
ராங் ஏதும் காட்டாத
அல்லு சில்லு
தள்ளு தள்ளு
ஒண்ணு வச்சா
ஒத்தி நில்லு

ஆண்: இது காட்டு மோட்டு
ஓசையே நிக்காதே
கார பாத்தும்
ஜன மொத்தம்
பேர கத்தும்
கோல சத்தம்

ஆண்: ராகு கேது
ராங் ஏதும் காட்டாத
அல்லு சில்லு
தள்ளு தள்ளு
ஒண்ணு வச்சா
ஒத்தி நில்லு

YouTube video

Other Songs From Karuppu Album