நாங்க நாலு பேரு

Movie: Karuppu(கருப்பு)
Music: Sai Abhyankkar
Singers: Silambarasan TR, Sai Abhyankkar‬ and Asal Kolaar
Lyricist: Asal Kolaar and Arun Srinivasan(அசல் கோலார் மற்றும் அருண் ஸ்ரீனிவாசன்)

Naanga Naalu Peru Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்:
பார் பார் பார் பார்
பல்லு கில்லு எல்லாம் பறக்கப் போறத
பார் பார் பார் பார்
ஓடுறத
பார் பார் பார் பார்
சீன் பண்ணவன் செவந்து போறத
பார் பார் பார் பார்
பல்லு கில்லு எல்லாம் பறக்கப் போறத
நாங்க எப்பயும் போலவே ஜெயிச்சுப் போறத

ஆண்: நாங்க நாலு பேரு எங்களுக்கு
பயம் கிடையாது
இந்த ரிங்கு எங்க ஸ்பைடர் வெப்
உன்னை விடாது

ஆண்: ரெஃபரீ எவனும் வந்தாலும்
ரூல்ஸ் புரியாது
நீ எவனை இட்டுனு வந்தா கூட
சண்ட முடியாது

ஆண்: நாங்க நாலு பேரு எங்களுக்கு
பயம் கிடையாது
இந்த ரிங்கு எங்க ஸ்பைடர் வெப்
உன்னை விடாது

ஆண்: ரெஃபரீ எவனும் வந்தாலும்
ரூல்ஸ் புரியாது
நீ எவனை இட்டுனு வந்தா கூட
சண்ட முடியாது

ஆண்: பரம்பரை சண்டக்காரு
எங்க பயகளை பார்த்தாலே சுருங்குவாரு
பயங்கர கேஸ் எல்லாம்
எங்க லாயர் தூசியா ஊதுவாரு

ஆண்: ஹேய் உன் மூஞ்சா பாத்தா சிக்ஸ்சுக்கு பிடிக்கும்
என் மூஞ்சா பாத்தா காப்ஸ் வந்து பிடிக்கும்
என்ன தடுத்தா என்ன நடக்கும் கலவரம் வெடிக்கும்

ஆண்: பொய் பொய் பொய் பொய்
பொய் பொய் பொய் பொய்
பொய் பொய் பொய் பொய்
போ போ பொய் போ போ பொய்

ஆண்: பொய் பொய் பொய் பொய்
பொய் பொய் போ போ பொய் பொய்
பொய் பொய் போ போ பொய்
போ போ பொய் பொய்

ஆண்: மாமன் ஆளை வெளுக்க வாங்குனான்
ஆலா நீலா ஆசிட் சபினா
பங்கு பெட்ரோல் வாங்கிட்டு
வண்டில ஊத்தாம மண்டையில ஊத்துவான்

ஆண்: சகல இரக்கம் இல்லாம
கிடைக்கிறவனை கிழிச்சு கட்டுவான்
தோஸ்து கஷ்டம் இல்லாம
காத்து வாக்குல கதையை முடிப்பான்

ஆண்: நாங்க நாலு பேரு எங்களுக்கு
பயம் கிடையாது
இந்த ரிங்கு எங்க ஸ்பைடர் வெப்
உன்னை விடாது

ஆண்: ரெஃபரீ எவனும் வந்தாலும்
ரூல்ஸ் புரியாது
நீ எவனை இட்டுனு வந்தா கூட
சண்ட முடியாது

ஆண்: நாங்க நாலு பேரு எங்களுக்கு
பயம் கிடையாது
இந்த ரிங்கு எங்க
ரெஃபரீ எவனும் வந்தா
ரெஃபரீ எவனும் வந்தா
ரெஃபரீ எவனும் வந்தா

ஆண்: இது எங்க டெரிடரி
நாங்க வெறி ஏறினாக்கா
கல்லற சந்திப்பே
மாட்டிக்குனா சரமாரி நாங்க ஒருமாரி
தம்பி உடம்ப பாத்துக்க

ஆண்: எங்க கொடி ஊருல பறக்கும்
தீ பரந்திட பட்டாசு வெடிக்கும்
ரெட் கார்பெட் என்ட்ரி கொடுக்கும்
கண்ட்ரிமேன் க்கு கட்டுன கேங்குடா

ஆண்: பரம்பரை சண்டக்காரு
எங்க பயகளை பார்த்தாலே சுருங்குவாரு
பயங்கர கேஸ் எல்லாம்
எங்க லாயர் தூசியா ஊதுவாரு

ஆண்: இது எங்க டெரிடரி
நாங்க வெறி ஏறினாக்கா
கல்லற சந்திப்பே
மாட்டிக்குனா சரமாரி நாங்க ஒருமாரி
தம்பி உடம்ப பாத்துக்க

ஆண்: எங்க கொடி ஊருல பறக்கும்
தீ பரந்திட பட்டாசு வெடிக்கும்
ரெட் கார்பெட் என்ட்ரி கொடுக்கும்
கண்ட்ரிமேன் க்கு கட்டுன கேங்குடா

Youtube video