ராத்து ராசன்

Raathu Raasan Lyrics in Tamil
Movie: Karuppu(கருப்பு)
Music: Sai Abhyankkar
Singers: Sai Abhyankkar, V. M. Mahalingam and Paal Dabba
Lyricist: Vivek(விவேக்)

Raathu Raasan Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்:
ஏ சில் உடச்சவன் உம் படைய
பல் உடச்சவன் சல்லடைய போல் சலிச்சவன்
தீ எரிய கண்ணடிச்சவனே
தானடி தன்னாரடி ராவடி ரங்காவெடி
தானடி தன்னாரடி ராவடி ரங்காவெடி

—பின்னணி இசை—

ஆண்: தானடி தன்னாரடி ராவடி ரங்காவெடி
பாரடி பட்டாரடி
அள்ளு சிரிச்சவன் பல்லு கிடைக்கல

ஆண்: சாலடி சல்லாரடி ஆலடி அட்டாக்கடி
சாவடி சடாரடி
என்ன மொரச்சவன் கண்ணு முழிக்கல

—பின்னணி இசை—

ஆண்: நீயாடா தீயாட்டம்
அண்டசராசரம் அண்டசராசரம்
மாமன்னன் வாலேந்த மண்ட கணம் ஏறும்

ஆண்: அடி பட பட பட தந்தது பத்தலையா
அடிச்சா ஒருத்தனும் மிஞ்சல
சேதார படுத்த சிங்கத்தை இழுப்பியா
ஜெயிச்ச ஒருத்தனும் இல்ல

ஆண்: வா சகல நீ சருக்குனா
ஒனக்கவன் அரக்கனா
வந்த திமிர் இப்ப
எங்க எங்க எங்க எங்க எங்க வாடா

—பின்னணி இசை—

ஆண்: ராத்து ராசன் இவன்
அடி அலற விட்டு ஆடும் எமன்
காவ காரன் இவன்
முட்டி பேத்தெடுப்பான் முடிஞ்சா தொடேன்

ஆண்: ஏ சில் உடச்சவன் உம் படைய
பல் உடச்சவன் சல்லடைய போல் சலிச்சவன்
தீ எரிய கண்ணடிச்சவனே

ஆண்: தானடி தன்னாரடி ராவடி ரங்காவெடி
பாரடி பட்டாரடி
அள்ளு சிரிச்சவன் பல்லு கிடைக்கல

ஆண்: சாலடி சல்லாரடி ஆலடி அட்டாக்கடி
சாவடி சடாரடி
என்ன மொரச்சவன் கண்ணு முழிக்கல

ஆண்: தானடி தன்னாரடி
ராவடி ரங்காவெடி

Youtube video

Other Songs From Karuppu Album