Thirupaachi Aruvala Lyrics in Tamil
ஆண்: திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
ஆண்: திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
ஆண்: திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா
ஆண்: எட்டு தெச தொறந்திருக்கு
எட்டு வச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன
எட்டி தொடு வாடா வாடா
ஆண்: போர்தானே நம்ம ஜாதி
பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில்
புலிநகமா மாறும் வாடா
ஆண்: வெள்ளாட்டு கூட்டமுன்னு
வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு
வெளுத்துக்கட்டு வாடா வாடா
ஆண்: திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா
பெண்: எங்கூரு பொம்பளைய
மோப்பமிட வந்தவன
எங்கசியான் மூக்கறுத்தாக
ஆண்: எங்காட்ட திருடி தின்னு
சப்பு கொட்டி நின்னவன
எங்காத்தா நாக்கறுத்தாக
பெண்: எங்க குறும்பாட்டு கறி கொழம்பு
குளித்தலையில் மண மணக்கும்
வாசத்துக்கே எச்சி விட்டீக
ஆண்: நாங்க குளிச்சி அனுப்பி வச்ச
கொறட்டாத்து தண்ணியில
ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க
பெண்: அட கோம்பா மான் தோப்புல
கொல கொலயா காய் திருடி
கோவணத்த தவறவிட்டீக
ஆண்: அந்த கோவணத்த கொண்டுபோய்
அப்பனுக்கு செலவில்லாம
ரிப்பனுக்கு வெட்டி கிட்டீக
பெண்: அட களவாணி கோத்திரமே காளமாட்டு
அட களவாணி கோத்திரமே
காளமாட்டு மூத்திரமே
எப்ப நீங்க திருந்தப்போறீங்க
ஆண்: திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா
ஆண்: எட்டு தெச தொறந்திருக்கு
எட்டு வச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன
எட்டி தொடு வாடா வாடா
ஆண்: உப்பு தின்னா தண்ணி குடி
தப்பு செஞ்சா தலையில் அடி
பரம்பரையா எங்க கொள்கையடா
ஆண்: மானம்தானே வேட்டி சட்ட
மத்ததெல்லாம் வாழ மட்ட
மானம் காக்க வீரம் வேணுமடா
ஆண்: அட சோளக்கூழு கேட்டு வந்தா
சோறு போட்டு விசிறிவிடும்
ஈரமுள்ளது எங்க வம்சமடா
ஆண்: சோறு போட்டு கழுத்தறுத்தா
கூறு போட்டு பங்கு வைக்கும்
வீரம்தானே எங்க அம்சமடா
ஆண்: நாங்க வம்புச்சண்டக்கு போறதில்ல
வந்த சண்டைய விடுவதில்ல
வரிப்புலிதான் தோத்ததில்லையடா
ஆண்: எங்க உறைய விட்டு வாள் எடுத்தா
ரத்த ருசி காட்டி வைக்கும்
வழக்கம் எங்க குல வழக்கமடா
ஆண்: நான் தட்டி வச்சா புலி அடங்கும்
எட்டு வச்சா மல உருகும்
தொட்டதெல்லாம் துலங்க போகுதடா
ஆண்: திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா
ஆண்: எட்டு தெச தொறந்திருக்கு
எட்டு வச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன
எட்டி தொடு வாடா வாடா
ஆண்: போர்தானே நம்ம ஜாதி
பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில்
புலிநகமா மாறும் வாடா
ஆண்: வெள்ளாட்டு கூட்டமுன்னு
வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு
வெளுத்துக்கட்டு வாடா வாடா
ஆண்: திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா


