வழித்துணையே

Vazhithunaiye Lyrics in Tamil
Movie: Dragon(றெக்க)
Music: Leon James
Singers: Sid Sriram and Sanjana Kalamanje
Lyricist: Vignesh Shivan and Ko Sesha(விக்னேஷ்சிவன் மற்றும் கோ சேஷா)

Vazhithunaiye Lyrics in Tamil

ஆண்: வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழித்துணையே
வழித்துணையே நீயே

ஆண்: கண்டேன் கண்டேன் என்னுடையவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை
பெண்: கண்டேன் கண்டேன் என்னுடையவனை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

ஆண்: உற்று உன்னைப் பார்கையிலே
தொற்று கிடைத்த தனிமையினை
கற்று தந்த காதல் வலி விட்டு போனதே

ஆண்: ஊர்கூடும் நல்ல நல்ல தடங்கல்லெல்லாம்
உன்னை கூட்டிக்கொண்டு கைக் கோர்த்து கொண்டு
இதழ் சேர்த்துவைக்க நல்ல இடங்கள் எல்லாம்
வா தேடி தேடி போவோம்

பெண்: இதழ் சேர்ந்திருக்கும் அந்த நேரத்திலே
விழி மூடி நீ இருக்கும் வேலையிலே
என்னென்ன வரம் வேண்டும் என்பதையே
நான் வேண்டி வேண்டி கேட்பேன்

ஆண்: வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழித்துணையே
வழித்துணையே

ஆண்: வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திருவோம் வா
என் துணையே வழித்துணையே
நீயே

ஆண்: கண்டேன் கண்டேன் என்னுடையவளை
தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை

பெண்: இந்த நேரம் இனிப்பது போல
எப்போதும் இருப்பாயா
உச்சபச்ச ஆசை கொண்டேனே உன்னிடத்தினிலே

ஆண்: வெட்பம் குளிர் எது வந்தாலும்
இதமாக இணைப்பாயா
திக்கு முக்கு ஆடிப்போகின்றேன்

பெண்: நீர்வீழ்ச்சி நெற்றியின் மீது
நிற்க்காமல் பொழிவது போல
உன் முத்தம் கொட்டிட வேண்டும்
புருவம் துடங்கி நுனி பாதம் வரை

ஆண் மற்றும் பெண்: எங்கேயோ பிறந்த என் அன்பே
எனைத் தேடி வந்ததே போதும்
இனி வாழும் அத்தனை நாளும்
மினுக்கும் மினு மினுக்குமே

ஆண்: வானம் பார்த்து கிடந்தேனே
மழையாய் வந்து விழுந்தாயே
வழி துணையே
வழி துணையே

ஆண்: வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம்
வா வா ஓடி திருவோம் வா
என் துணையே வழி துணையே
நீயே

ஆண் மற்றும் பெண்: கர்நாடிக் முனங்கல்

Other Songs From Dragon