Peter Beatu Yethu Lyrics in Tamil
ஆண்: டண்ட னக்கர தரனனானா
டண்ட னக்கர திரனனனா
டண்ட னக்கர தரனனானா
தரன ன னன ன னா
ஆண் குழு: பிகிலு சவுண்டு தெறிக்குது
கொரலு காத கிழிக்குது
ரவசு ரகள பொளக்குது
மனசு மெதக்குது
ஆண் குழு: இரவில் வெளிச்சம் பொறக்குது
இதயம் உனக்கு துடிக்குது
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது
ஆண்: எப்போதும் கவலை எதுக்கும் காட்டாதடா
எந்நாளும் மனச பூட்டாதடா
நாளை இல்லை இன்றே கொண்டாடு
ஆண் குழு: ஏ பீட்டர் பீட்ட ஏத்து
ஏ பீட்டர் பீட்ட ஏத்து
ஏ பீட்டர் போட்டு தாக்கு
ஏ ஒதுங்கு ஒதுங்கு
ஆண் குழு: பிகிலு சவுண்டு தெறிக்குது
கொரலு காத கிழிக்குது
ரவசு ரகள பொளக்குது
மனசு மெதக்குது
ஆண் குழு: இரவில் வெளிச்சம் பொறக்குது
இதயம் உனக்கு துடிக்குது
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது
ஆண்: ஏ மா திமாயே கு னு குசிமே
மே ய கேய்ம ஏ ஏ ஏ யை
மசி மசி குமாயே மசி மசி குமாயே
மசி குமாயே ஏ
ஆண் குழு: ஜும்ப ஜும்ப ஜும்ப மஸ்க் மஸ்க் ஏ
ஜும்ப ஜும்ப ஜும்ப ஏய்ய்
ஆண்: ரெண்டு மணி நேரம்தான் ஒன்ன பாத்தாலும்
ரெண்டு ஜென்ம சந்தோசம் உள்ள தோணுது
ஆண் குழு: இந்த ஒரு நாளுக்குதானே எல்லோரும்
நெஞ்சுக்குள்ள உன் பேர பட்டா போட போறம்
ஆண்: ஹே பச்ச குத்தி காட்டி
அட சூடம் ஏத்தி ஆட்டி
மாலை போடும் நேரத்துல சாமி போல மாறி
ஆண் குழு: ஏ டண்ட டன நக்கா
ஏ டனக்கு டனக்கு நக்கா
அட ஒன்ன பாத்தா எல்லோருக்கும்
கிக்கு ஏறும் பக்கா
ஆண் குழு: ஏ பீட்டர் பீட்ட ஏத்து
ஏ பீட்டர் பீட்ட ஏத்து
ஏ பீட்டர் போட்டு தாக்கு
ஏ ஒதுங்கு ஒதுங்கு
ஆண் குழு: பிகிலு சவுண்டு தெறிக்குது
கொரலு காத கிழிக்குது
ரவசு ரகள பொளக்குது
மனசு மெதக்குது
ஆண் குழு: இரவில் வெளிச்சம் பொறக்குது
இதயம் உனக்கு துடிக்குது
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது
ஆண் குழு: போடு
அப்படிதான் அப்படிதான்
ஆண்: ஏ மா திமாயே கு னு குசிமே
மே ய கேய்ம ஏ ஏ ஏ யை
மசி மசி குமாயே மசி மசி குமாயே
மசி குமாயே ஏ
ஆண் குழு: வீதி வழி மறிச்சு நாங்க
பவர்ரு காட்டுவோம்
பாட்ரோல்லே வந்தா கூட
சீன்ன போடுவோம்
ஆண் குழு: தேரு போல தெருவில் நாங்க
பெட்டி தூக்குவோம்
எவன் எங்கள மொரச்சாலும்
வெளுத்து வாங்குவோம்
ஆண் குழு: தடை எல்லாம் நமக்கில்ல
கொண்டாட்டம் தானே
அட காட்டு பையன் கூட்டம்முன்னு
கத்தி சொல்லுவோமே
ஆண் குழு: ஏ பீட்டர் பீட்ட ஏத்து
ஏ பீட்டர் பீட்ட ஏத்து
ஏ பீட்டர் போட்டு தாக்கு
ஏ ஒதுங்கு ஒதுங்கு
ஆண் குழு: பிகிலு சவுண்டு தெறிக்குது
கொரலு காத கிழிக்குது
ரவசு ரகள பொளக்குது
மனசு மெதக்குது
ஆண் குழு: இரவில் வெளிச்சம் பொறக்குது
இதயம் உனக்கு துடிக்குது
உறங்கி கெடந்த வீரமும் முழுசா முழிக்குது
ஆண்: எப்போதும் கவலை எதுக்கும் காட்டாதடா
எந்நாளும் மனச பூட்டாதடா
நாளை இல்லை இன்றே கொண்டாடு
ஆண் குழு: ஏ பீட்டர் பீட்ட ஏத்து
ஏ பீட்டர் பீட்ட ஏத்து
ஏ பீட்டர் போட்டு தாக்கு
ஏ ஒதுங்கு ஒதுங்கு


