மாயா மாயா மனமோஹனா

Maya Maya Manamohana Lyrics in Tamil
Song Name: Maya Maya Manamohana
Singer: Chinmayi Sripada
Year: 2019

Maya Maya Manamohana Lyrics in Tamil

பெண்: மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ

பெண்: உன் மடியில்
ஒரு பொன் நொடியில்
நான் சாய்ந்தால் போதும்
விரைவில் வருவாய்

பெண்: உன் நெனைபின் இருளில்
பேர் அன்பின் ஒளியில்
நான் வாழ்ந்தால் போதும்
விரைவில் வருவாய்

பெண்: ஒரு காலங்கள் தீர்ந்தாலும்
என்றும் தீராத காதல்
கை ஏந்தி கேட்டேனே

பெண்: மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ

பெண்: செடி கொடி இலை உறங்க
சினிகிடும் நதி உறங்க
மழைகளில் முகில் உறங்க
மை விழி மட்டும் கிறங்க

பெண்: ஏகாந்த இரவும் எரிகின்ற நிலவும்
தனிமையில் மாட்டும் வாட்டும் ஹோஹோ

பெண்: என் காதல் விதை
உன் காதல் மழை
உன் தூறல் தந்தால் இங்கே
என் அன்பே நான் வாழ்வேனே

பெண்: மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ

பெண்: இதயத்தில் ஒரு பறவை
விரிக்கிது அதன் சிறகை
சிறகல்ல அது சிலுவை
உயிர் பெறு கொடு உறவை

பெண்: வானத்தை அளந்தேன்
மேகத்தை பிளந்தேன்
காதலை காற்றில் விதைத்தேன் ஹோஹோ

பெண்: என் கூட்டின் அறை
உன் மார்பில் அமை
உன் சுவாசம் சேர்ந்தால் இங்கே
என் அன்பே நான் வாழ்வேன்

பெண்: மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ
மாயா மாயா மனமோஹனா
உனக்காக பிறந்தேனடா ஹோ

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team