திருநெல்வேலி அல்வாடா

Thirunelveli Halwada Lyrics in Tamil
Song Name: Thirunelveli Halwada
Music: Harris Jayaraj
Singer: Palakkad Sreeram
Year: 2003

Thirunelveli Halwada Lyrics in Tamil

ஆண்: ஆறுமுக சாமிக்கு ஆயுதமா வேலு
அய்யனாரு சாமிக்கு கையிலதான் சூலு
ஆனைமுக சாமிக்கு புள்ளையாா்பட்டி ஊரு
ஆடி பாடும் ஆசாமிக்கு ஃபுல் பாட்டல் பீரு

ஆண்: எடுத்து உடு மச்சி

ஆண்: திருநெல்வேலி அல்வாடா
திருச்சிமலை கோட்டடா

ஆண்: என்னாது என்னாது

ஆண்: திருநெல்வேலி அல்வாடா
திருச்சிமலை கோட்டடா
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா

ஆண்: இருட்டு கடை அல்வாடா
இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா

ஆண்: வேளிய காக்கும்
அந்த நெல்லையப்பா் சாமி
வேலியா இருப்பான்
நீ விரும்பி வந்தா சாமி

ஆண்: தேவையை தீா்க்கும்
அந்த காந்திமதி சாமி
தேடியே தீா்ப்பான்
இந்த பேட்டையிலே சாமி
பாளையம்கோட்டையில்
ஜெயில் பக்கம் ரயில் கூவும்

ஆண்: திருநெல்வேலி அல்வாடா
திருச்சிமலை கோட்டடா
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா

ஆண்: இருட்டு கடை அல்வாடா
இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா

ஆண்: கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு
கிண்டலு பண்ண கூடாது
முட்டைக்கு மேலே முட்டையை வச்சா
எட்டு ஆயிரும் கோபாலு

ஆண்: குடிக்கிறான்னு குடிக்கிறான்னு
கேவலப்படுத்த கூடாது
ஐநூறு அடிச்சும் அவுட் ஆகலை
டெண்டுல்கா்தான் நம்மாளு

ஆண்: காஞ்சிப்புரம் பட்டுடா
பழனிமலை மொட்டைடா
பாண்டிச்சோி மில்லிடா
நம்ம மதுரையில மல்லிடா

ஆண்: கோயிலுக்கு நேந்து விட்ட காளை
இந்த சாமிடா
கோவமுன்னு வந்துபுட்டா
கூட்டத்தோட காலிடா

ஆண்: கும்பக்கோணம் வெத்தலை
அது கொஞ்சம் கூட பத்தல
நாட்டுகால சக்கர
என்ன செக்கு போல சுத்துற

ஆண்: திருநெல்வேலி அல்வாடா
திருச்சிமலை கோட்டடா

ஆண்: திருநெல்வேலி அல்வாடா
திருச்சிமலை கோட்டடா
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா

ஆண்: இருட்டு கடை அல்வாடா
இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா

ஆண்: ஆ டூாிங்டாக்கிஸ் மணலு மேலே
வாத்தியாா் படங்கள் பாா்த்தவன்
ஸ்டியாிங்கை போல வாழ்க்கை போகும்
ரூட்டை பாா்த்து வளைஞ்சவன்

ஆண்: பூட்டு போட்ட லாாி செட்டுல
தூக்கம் போட்டு வாழ்ந்தவன்
லட்டிய வச்சு முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம் தொிஞ்சவன்

ஆண்: ஊத்துக்குழி வெண்ணைடா
திருச்செந்தூாில் வெள்ளம்டா
சென்னையில என்னடா
தண்ணிக் கொஞ்சம் கூட இல்லைடா

ஆண்: ஆழம் பாா்த்து காலை விடு
சொல்லுறது சாமிடா
சாமி கிட்ட மல்லு கட்ட
ஆள் இருந்தா காமிடா

ஆண்: தூத்துக்குடி உப்புதான்
நீ ஊத்திக்கிட்டா மப்புதான்
திண்டுக்கல்லு பூட்டுடா
நான் சொல்லுறது ரைட்டுடா

ஆண்: திருநெல்வேலி அல்வாடா
திருச்சிமலை கோட்டடா
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா

ஆண்: இருட்டு கடை அல்வாடா
இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா

ஆண்: வேளிய காக்கும்
அந்த நெல்லையப்பா் சாமி
வேலியா இருப்பான்
நீ விரும்பி வந்தா சாமி

ஆண்: தேவையை தீா்க்கும்
அந்த காந்திமதி சாமி
தேடியே தீா்ப்பான்
இந்த பேட்டையிலே சாமி
பாளையம்கோட்டையில்
ஜெயில் பக்கம் ரயில் கூவும்

ஆண்: கூவும் கூவும்
கூவும் கூவும்

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team