Varalaama Lyrics in Tamil
ஆண்: வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
ஆண்: வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
திரும்பாயோ என் திசையில்
ஆண்: நீ அசைவாயோ என் இசையில்
நீ அசைவாயோ என் இசையில்
அதை காண
ஆண்: வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
திரும்பாயோ என் திசையில்
நீ அசைவாயோ என் இசையில்
நீ அசைவாயோ என் இசையில்
அதை காண
ஆண்: புழுதியில் புதைந்தவன்
புதிதன பிறந்தேன்
முதல் முறை உள்
மன விழிகளை திறந்தேன்
ஆண்: புழுதியில் புதைந்தவன்
புதிதன பிறந்தேன்
முதல் முறை உள்
மன விழிகளை திறந்தேன்
ஆண்: விரல்களை சிறகென
விரிந்திட பறந்தேன்
விரிந்திட பறந்தேன்
ஆண்: வரலாமா வரலாமா
வரலாமா உன் அருகில்
ஆண்: விதையினுள் விருச்சமாய்
சொல்லினுள் பொருளாய்
மழலைக்குள் அமிழதமாய்
கல்லினுள் சிலையாய்
ஆண்: விதையினுள் விருச்சமாய்
சொல்லினுள் பொருளாய்
மழலைக்குள் அமிழதமாய்
கல்லினுள் சிலையாய்
ஆண்: அணுவினுள் அகிலமாய்
எனக்குள்ளே இசையாய் ஆஆ
உன்னை கண்டு கழிக்க
ஆண்: வரலாமா உன் அருகில்
வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
திரும்பாயோ என் திசையில்
ஆண்: நீ அசைவாயோ என் இசையில்
நீ அசைவாயோ என் இசையில்
அதை காண
ஆண்: நீ அசைவாயோ என் இசையில்


