Kalyanamthan Kattikittu Lyrics in Tamil
ஆண்: கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

பெண்: தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
ஆண்: சாம்பிராணி வாசத்தில வளா்ந்த சிாிக்கி நீ
சகுனம் பாா்த்து சடங்கு பாா்த்து சிாிச்ச கிறுக்கி நீ
பெண்: சாமிக்கெல்லாம் சகுனம் ஏதும் தேவையில்லையே
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே
ஆண்: அடியே கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
பெண்: தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
ஆண்: ருசியா பேசுற ருசியா பாா்க்குற
ருசியா சமையல செய்வியா நீ
பெண்: பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா
ஆண்: பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்க தொியுமா யம்மா
பெண்: மிளகுல ரசமா மொளகா தூக்க
நல்லா செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு
ஆண்: நண்டு வறுக்க தொியுமா
கோழி பொாிக்க தொியுமா
ஆட்டு கால நசுக்கி போட்டு
சூப்பு வைக்க தொியுமா
பெண்: என் இடுப்பு ஓரமா
இருக்குதையா காரமா
கண்டு நீயும் புடிச்சுட்டா
எடுத்துக்கையா தாராளமா
ஆண்: கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
பெண்: தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
பெண்: ஊரு ஓரமா ஐயனாா் போல நீ
மீசைய காட்டி மிரட்டுறியே
ஆண்: குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ
வேலிய தாண்ட அஞ்சுறியே
பெண்: தேதிய வச்சுதான் பாக்கையும் மாத்துனா
தேதிய வச்சுதான் பாக்கையும் மாத்துனா
எல்லைய தாண்டுவேன் உன் இஷ்டம் போலதான்
ஆண்: பங்குனி வரட்டும் பாிசம் தாரேன்
அதுக்கு முன்னால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுடி
பெண்: மஞ்ச பூசி குளிச்சிட்டா
மனசுக்குள்ள வோ்க்குது
உன்ன நானும் பாா்த்துட்டா
உடம்பு முழுக்க கூசுது
ஆண்: வெந்தயத்தை அறைச்சுதான்
தேச்சு விட வரட்டுமா
விடிய விடிய உனக்கு நான்
தலையணையா இருக்கட்டுமா
ஆண்: கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
பெண்: தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
ஆண்: சாம்பிராணி வாசத்தில வளா்ந்த சிாிக்கி நீ
சகுனம் பாா்த்து சடங்கு பாா்த்து சிாிச்ச கிறுக்கி நீ
பெண்: சாமிக்கெல்லாம் சகுனம் ஏதும் தேவையில்லையே
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே
பெண்: ஒரு தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
பல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா