வானே வானே

Vaaney Vaaney Lyrics in Tamil
Movie: Viswasam(விஸ்வாசம்)
Music: D Imman
Singers: Hariharan and Shreya Ghoshal
Lyricist: Viveka(விவேகா)

Vaaney Vaaney Lyrics in Tamil

குழு: மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
கண்டே பத்னாமி சுபகே தவம்
ஜீவா சரதாத் சதம்

பெண்: வானே வானே வானே
நான் உன் மேகம் தானே

பெண்: வானே வானே வானே
நான் உன் மேகம் தானே

பெண்: என் அருகிலே
கண் அருகிலே நீ வேண்டுமே
மண் அடியிலும் உன் அருகிலே
நான் வேண்டுமே

பெண்: சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெண்: வானே வானே வானே
நான் உன் மேகம் தானே

ஆண்: இனியவளே உனது இரு விழி முன்
பழரச குவளையில் விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே

பெண்: அதிசயனே பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது எனது நினைவில் இன்று
உனது முகம் தவிர எதுவும் இல்லையே அன்பே

ஆண்: வேறாரும் வாழாத
பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும்
மழை தூவுது

பெண்: மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் மோதுமே
ஒரு கணமே உன்னை பிரிந்தால்
உயிர் மலர் காற்று போகுமே

ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெண்: வானே வானே வானே
நான் உன் மேகம் தானே

ஆண்: என் அருகிலே கண் அருகிலே
நீ வேண்டுமே
பெண்: மண் அடியிலும் உன் அருகிலே
நான் வேண்டுமே

ஆண்: சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
பெண்: என்ன முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே

குழு: நீதானே

ஆண்: பொஞ்சாதி

குழு: பொஞ்சாதி

ஆண்: நானே உன்

குழு: நானே உன்

ஆண்: சரிபாதி

குழு: சரிபாதி

பெண்: வானே

Other Songs From Viswasam