Uchiyila Udhichavane Lyrics in Tamil
ஆண்: உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே
ஆண்: தோத்து நோய அத்தெரிஞ்ச
வித்தை எல்லாம் நீ புரிஞ்ச
சுத்தமாக எங்க தேசம்
நித்தமெல்லாம் பூத்திருக்கு
ஆண்: சிந்தனை எல்லாம் உம் பெருமை பேசி
சிறக்க வச்சோம்
சந்தனம் ஜவ்வாது பூசி சன்னிதியை
மணக்க வச்சோம்
ஆண்: எங்க வாழ்க்க கெட்டியாக
கொட்டி கொட்டி கொடுக்கும் நீ ஐயா
உன்ன கும்பிட்டு கொண்டாடும்
இந்த முண்டாசுப்பட்டி உனக்கு முண்டாசு கட்டி
ஆண் குழு: உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே
ஆண்: வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
ஆண் குழு: வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
ஆண் குழு: அண்டம் அதிர ஜக ஜக ஜக ஜக
எங்க அங்கம் குளிர ஜக ஜக ஜக ஜக
ஆண்: வந்திறங்கி வச்சவன் நீ
ஆண்: மாறி மழை பெய்ய வச்ச
மனசு வயிறு நெறைய வச்ச
கோடி வருஷம் நீ இருந்து
எங்க குல விளக்க ஏத்திடனும்
ஆண் குழு: உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே
ஆண்: வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
