Ambala Singam Lyrics in Tamil
ஆண்: காற்றும் என் கால சுத்தும்
கட்டளைக்கு ஏங்கி நிக்க
கண்ணதான் கட்டிபுட்டா ஒன்னும் இல்லடா
நான் ஆம்பள சிங்கம்டா
நான் ஆம்பள சிங்கம்டா
ஆண்: மிஞ்சிதான் போனதில்ல
மிஞ்சினாலும் கெஞ்சவில்ல
பாசத்த காட்டிபுட்ட பச்ச புள்ளடா
நான் ஆம்பள சிங்கம்டா
நான் ஆம்பள சிங்கம்டா
ஆண்: தடைகள் தாண்டிடும் நெஞ்சில்
பகையை கண்டு பயமில்லை
ஆண்: தேடிதான் போனதில்ல
வந்த வம்ப விட்டதில்ல
வஞ்சித்து வாழ்ந்ததில்ல வரலாறுடா
நான் ஆம்பள சிங்கம்டா
நான் ஆம்பள சிங்கம்டா
ஆண்: விண்கல்லு மோதினாலும்
மோதிரமா போட்டுக்குவேன்
போட்டின்னு வந்துபுட்டா மோதி பாருடா
நான் ஆம்பள சிங்கம்டா
நான் ஆம்பள சிங்கம்டா
ஆண்: நீதியும் நேர்மையும் என் இரண்டு கண்களடா
சோதனையில் கூட தோற்த்ததில்லடா
அரசியல் இல்லா அரசனும் நானடா
ஏழைக்கெல்லாம் என்றும் வேலைக்காரன்டா
ஆண்: சுழன்று அடிக்கும் புயலும் நானடா
இருண்ட பூமியில் விடியல் பாரடா
இடியும் புயலும் மழையும் எனக்குள்ளே
பொங்கிபுட்ட எரிமலைதானடா
ஆண்: காற்றும் என் கால சுத்தும்
கட்டளைக்கு ஏங்கி நிக்க
கண்ணதான் கட்டிபுட்டா ஒன்னும் இல்லடா
நான் ஆம்பள சிங்கம்டா
நான் ஆம்பள சிங்கம்டா
ஆண்: மிஞ்சிதான் போனதில்ல
மிஞ்சினாலும் கெஞ்சவில்ல
பாசத்த காட்டிபுட்ட பச்ச புள்ளடா
நான் ஆம்பள சிங்கம்டா
நான் ஆம்பள சிங்கம்டா
ஆண்: தடைகள் தாண்டிடும் நெஞ்சில்
பகையை கண்டு பயமில்லை


