குண்டு மாங்கா தோப்புக்குள்ளே

Gundu Manga Thoppukulle Lyrics in Tamil
Song Name: Gundu Manga Thoppukulle
Movie: Sachein(சச்சின்)
Music: Devi Sri Prasad
Singers: Jassie Gift and Malathy Lakshman
Lyricist: Kabilan(கபிலன்)
Year: 2005

Gundu Manga Thoppukulle Lyrics in Tamil

பெண்: குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே

பெண்: குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே

பெண்: குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே

ஆண்: கையபுடிச்சா என்ன தப்பு
வளையல் போல கத்துறியே
அந்த இடதில் விட்டுபுட்டு
இப்ப திட்டுறியே

பெண்: தண்டவாள நரம்பு மேல
ரயிலு போல ஒடுரியே
துண்டு துண்டா உயிரை வெட்டி
தூக்கி போடுறியே

ஆண்: வெய்யில் கால வேர்வை போல
மார்பு மேல பூக்குறியே
எந்தன் கண்ணின் இமையை தொரந்து
எட்டி பாக்குறியே

பெண்: கொக்கலங்கா குருவிலங்கா
கொக்கலங்கா கொக்கக்கோ
கொக்கலங்கா குருவிலங்கா கொக்ககக்கக்கோ

—பின்னணி இசை—

பெண்: ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே

—பின்னணி இசை—

பெண்: ஹே முந்தான சேலைக்குள்ள
உன்ன நானும் மூட்டகட்டி வைக்கபோறேன்
என்னோட கூந்தல உன்னோட மீசைய
ஒண்ணாக தைக்கபோறேன்

ஆண்: ஏ குத்தால மழை நானே
உடம்பு மேல கொட்டோனு கொட்டபோரேன்
கண்ணாடி மேனியின் முன்னாடி நின்னுதான்
கண்ணலே முட்டப்போறேன்

ஆண்: திருப்பாச்சி திருப்பாச்சி
கத்தியாக நீ என்னைக் கீரதே
தூங்காத சூரியன் சுட்டு விரல் பட்டதும்
தாங்காத காயமே ஆறாதே

பெண்: குண்டு மாங்கா குண்டு மாங்கா

பெண்: ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே

—பின்னணி இசை—

ஆண்: கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா
ஆண் குழு: குண்டு மாங்கா
ஆண்: கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா
ஆண் குழு: குண்டு மாங்கா

—பின்னணி இசை—

ஆண்: ஹேய் பாவாடை பச்சகிளியே
என்னை பாத்து ஆளான இச்சகிளியே
பச்சகிளி உதட்டில் இச்சு தந்து வெளுப்பேன்
என்னோடு வாடி வெளியே

பெண்: ஹே சிங்கார சின்ன புலியே
என்னை பார்து சீறாத செல்லப்புலியே
பூவாசம் வேணுமா மாமிசம் வேணுமா
எங்கிட்ட சொல்லு புலியே

ஆண்: புள்ளி மானே உன்னை நானே
குண்டூசி மீசையால் குத்தப்போறேன்
பஞ்சான மேனியை நெஞ்சோடு தூக்கியே
பஞ்சாங்கம் பாக்காம சுத்தபோறேன்

பெண்: குண்டு மாங்கா குண்டு மாங்கா

பெண்: ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே

ஆண்: கையபுடிச்சா என்ன தப்பு
வளையல் போல கத்துறியே
அந்த இடதில் விட்டுபுட்டு
இப்ப திட்டுறியே

பெண்: தண்டவாள நரம்பு மேல
ரயிலு போல ஒடுரியே
துண்டு துண்டா உயிரை வெட்டி
தூக்கி போடுறியே

ஆண்: வெய்யில் கால வேர்வை போல
மார்பு மேல பூக்குறியே
எந்தன் கண்ணின் இமையை தொரந்து
எட்டி பாக்குறியே

ஆண்: கொக்கலங்கா குருவிலங்கா
கொக்கலங்கா கொக்கக்கோ
கொக்கலங்கா குருவிலங்கா கொக்ககக்கக்கோ

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team