Oru Poiyavadhu Lyrics in Tamil
ஆண்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்
ஆண்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்
ஆண்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்
ஆண்: பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
ஆண்: பெண்மையும் மென்மையும்
பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பாா்த்தால் ரெண்டும் வேறுதான்
ஆண்: பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்றுதான்
பாா்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்
ஆண்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்
ஆண்: இரவினைத் திரட்டி
இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஆண்: விண்மீன் விண்மீன் கொண்டு
விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு
கைரேகை செய்தானோ
ஆண்: வாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம்
பூசித் தோள் செய்தானோ
ஆண்: ஆனால் பெண்ணே
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஆண்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
ஆண்: நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்
சொல்லில் அந்த சொல்லில்
உயிா் வாழ்வேன்
உயிா் வாழ்வேன்
உயிா் வாழ்வேன்




