Anjathe Jeeva Lyrics in Tamil
பெண்: ஜீவா
பெண்: ஜீவா
பெண்: ஜீவா
பெண்: ஜீவா
பெண்: அஞ்சாதே ஜீவா
நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா ஜல்
பெண்: அஞ்சாதே ஜீவா
நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
ஆண்: என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
ஆண்: என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
பெண்: பூக்களையே ஆயுதமாய்
கொண்டவன் நீ தானே
பூவிாிந்து என்னுயிரை
கொன்றவன் நீதானே
பெண்: என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா
ஆண்: ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா
என் போா்வைக்குள் அடிக்கிற வெயிலே வா
ஒரு புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா
ஆண்: காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
பெண்: காற்று இல்லாத இடமும்
அட காதல் தொியாமல் நுழையும்
ஆண்: கண்ணில் மணியாகி
உன்னில் உயிராகி
காதல் யோகம் கொண்டாட வேண்டும்
பெண்: சந்திர மண்டலம் எல்லாம்
நாம் தாவி விளையாடவேண்டும்
ஆண்: ஒன்பது கிரகம் தாண்டி
நாம் ஓடி விளையாட வேண்டும்
பெண்: வானம் முடியும்
முடியாது காதல் பயணம்
ஆண்: என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
பெண்: என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா
பெண் குழு: அஞ்சாதே ஜீவா
நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா ஜல்
பெண் குழு: அஞ்சாதே ஜீவா
நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
ஆண்: காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
பெண்: இரவு நேரத்து போாில்
நீ என்னை எப்போது வெல்ல
ஆண்: பெண்மை தோற்றாலும்
ஆண்மை தோற்றாலும் முடிவில்
இருவரும் வென்றாக வேண்டும்
பெண்: ஒவ்வொரு காலையின் போதும்
உன் மாா்பில் நான் தூங்க வேண்டும்
ஆண்: காலங்கள் முடிகின்ற போதும்
உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
பெண்: மீண்டும் மீண்டும்
நாம் காதல் ஜென்மம் காணலாம்
ஆண்: என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா

